ஸ்மார்ட்டாக வேட்டையாடும் கரடிகள்....ஓடும் நீரில் மீன் பிடிக்கும் அரிய காட்சி!
viral video
bears
By Nivetha
உணவை தேடிப் பிடிப்பதற்கு அந்த விலங்குகளிடம் சில ஸ்மார்ட்டான ஐடியாக்கள் இருக்கும்.
நாம் சிந்திப்பதைக் காட்டிலும் அவை அவுட்டாப் பாக்சில் யோசித்து, எளிமையாக இரையைப் பிடித்துவிடும்.
அந்தவகையில் இப்போது இணையத்தில் வைரலாகியிருக்கும் வீடியோவில் மூன்று கரடிகள் லாவகமாக மீன் பிடிக்கின்றன.
அதெப்படி சாத்தியம் என நீங்கள் கேட்கலாம். அதுவும் ஓடும் நீரில் மீன் பிடிப்பது என்பதெல்லாம் அசாத்திய திறமை வேண்டும். அதனை லாவகமாக கரடிகள் செய்து காட்டியிருக்கின்றன.
— African animal (@africaniml) March 24, 2022
நடிகர் பாண்டியராஜனின் மகன்களா இது.... பேரக் குழந்தைகளுடன் இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US