பிளேன் போடும் ரக்ஷிதா! லீக்கான பிக் பாஸ் Unseen வீடியோ - சூடுப்பிடிக்கும் ஆட்டம்
பிக் பாஸ் ரக்ஷிதாவுக்கு தங்கங்களையும், வைரங்களையும் திருடி பதுக்குமாறு கொடுத்திருக்கும் டாஸ்க் பார்வையாளர்களிடம் எதிர்ப்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது சூடுப்பிடிக்க ஆரம்பித்துள்ளது.
பிக் பாஸ் வீடு ராயல் மியூசியமாக மாறி உள்ளது.
திருட போகும் ராணி ரக்ஷிதா
இந்த நிலையில், பிக் பாஸ் ரக்ஷிதாவை அழைத்து உங்களுடைய கஜானாவில் செல்வம் காழியாகி விட்டது. அதளால் நீங்கள் ராஜவம்சத்தினை சேர்ந்த பொருட்களை கலவாட வேண்டும்.
அதனை குகையில் சேர்க்க வேண்டும். இந்த ராஜ ரகசியம் உங்களை தவிற இன்னும் ஒருவருக்கு தெரியும். அதை நீங்கள் தான் கண்டுப்பிடிக்க வேண்டும் என்று டாஸ்க் ஒன்றை கொடுக்கின்றார்.
இந்த வீடியோவை அன்சீன் காட்சியாக விஜய் டீவி வெளியிட்டுள்ளது.
வீடியோக்களை பார்க்கும் போது மிகவும் சுவாரஷ்யமாக இருக்கின்றது.