ஜூலியை திடீரென அடித்த பாலா... மூச்சு விடாமல் தவித்த ஜூலி; வைரலாகும் அதிர்ச்சி வீடியோ
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியானது ஹாட் ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிப்பரப்பட்டு வருகிறது. ஐந்து வாரம் கடந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே போட்டியாளர்களுக்குள் வன்மம் கலவரம் தொடங்கி பயங்கரமாக ஒருவரை ஒருவர் தாக்கி விளையாடி வருகிறார்கள்.
அந்த வகையில், தற்போது இணையத்தில் வைரலாகும் ஒரு வீடியோவில், நடந்து சென்ற ஜூலியை திடீரென பின்னாடி இருந்து ஓடி வந்து பாலா தள்ளிவிட்டுள்ளார்.
இதனால், ஜூலி வலி தாங்கமுடியாமல் மூச்சு திணறியுள்ளார். அதன்பின்னும் ஆம்புலன்ஸை கூப்பிடலாமா? என நக்கலடித்துள்ளார்.
இதற்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும், பாலா விளையாட்டுக்கு செய்ததை ஜூலி ஓவர் ஆக்டிங் செய்கிறார் என விமர்ச்சிகின்றனர்.