பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த சிம்புவின் முன்னாள் காதலி….. ஷாக்கில் உறைந்த போட்டியாளர்கள்!
பிக்பாஸ் அல்டிமேட் ஃபினாலேவுக்கு ஸ்பெஷல் கெஸ்ட்டாக ஹன்சிகா வருகை தந்துள்ளார்.
ஏப்ரல் 10 ம் தேதி மாலை 6 மணிக்கு பிக்பாஸ் அல்டிமேட் ஃபினாலே நேரடி நிகழ்ச்சியாக ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்க உள்ளார்.
பிக்பாஸில் இருந்து வெளியேறியதும் ஜூலி வெளியிட்ட முதல் பதிவு! உருகும் ரசிகர்கள்
பிக்பாஸ் அல்டிமேட் ஃபினாலேவிற்கான ஷுட்டிங் இன்றும், நாளையும் நடத்தப்பட உள்ளதாம்.
இதனால் டை்டிலை வென்றவர் யார் என்ற விபரம் நாளை தான் தெரிய வரும்.
இந்த நிலையில் நடிகை ஹன்சிகா பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளார். அவர் நடிகர் முகேனுடன் இணைந்து நடித்த படத்தின் ப்ரோமோசனுக்காக வருகை தந்துள்ளார்.
ஏலியனால் கர்ப்பமான பெண்…. பரபரப்பை ஏற்படுத்திய அமெரிக்க ஆராச்சியாளர்கள்!
கோலிவுட்டில் பரவும் கிசுகிசுக்கள்
ஏற்கனவே சிம்புவும், ஹன்சிகாவும் காதலித்து வந்ததாக கோலிவுட்டில் கிசுகிசுக்கள் பரவி வந்தன.
விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவர்களின் லவ் திடீரென பிரேக்அப் ஆனதாகவும், அதற்கு பிறகு இருவரும் சினிமாவில் பிஸியாகி விட்டதாகவும் கூறப்பட்டது.
தற்போது சிம்பு தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு ஹன்சிகா வருகை தந்திருப்பது ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.