பிபி ஜோடியின் இறுதிமேடையில் கதறி அழுத தாமரை! அடுத்து என்ன செய்ய போகிறார் தெரியுமா?

Viral Video Star Vijay Trending Videos
By Manchu Sep 01, 2022 03:30 AM GMT
Report

பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் தாமரை கிராண்ட் பினாலேயில் கதறி அழுதுள்ள காட்சி பார்வையாளர்களை கண்கலங்க வைத்துள்ளது.

பிக்பாஸ் ஜோடிகள்

பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் சில பிரபலங்கள் ஜோடியாக கலந்துகொண்டு போட்டியிடும் நிகழ்ச்சியே பிபி ஜோடிகள்.

இந்த நிகழ்ச்சியில் தாமரை மற்றும் சுஜா வருணி, ஆரத்தி இவர்கள் அவரவர் கணவர்களுடனும், ஐக்கி பெர்ரி தனது காதலருடனும் கலந்து கொண்டு கலக்கி வருகின்றனர்.

ரம்யாகிருஷ்ணன் நடுவராக இருக்கும் இந்நிகழ்ச்சியினை பிரியங்கா மற்றம் ராஜு இருவரும் தொகுத்து வழங்குகின்றனர்.  

பிபி ஜோடியின் இறுதிமேடையில் கதறி அழுத தாமரை! அடுத்து என்ன செய்ய போகிறார் தெரியுமா? | Bb Jodigal Thamarai Crying On Stage

கணவருடன் தாமரை

இந்நிகழ்ச்சியில் தாமரை தனது கணவருடன் நடனமாடி வருகின்றார். ஜவுளி கடையில் வேலை செய்த பார்த்த சாரதி இன்று பல மக்களின் மக்களை கொள்ளை கொண்டுள்ளார்.

இந்நிலையில் பிபி ஜோடி நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலே நிகழ்ச்சி வரும் ஞாயிற்று கிழமை நடைபெற உள்ளது. ஆனால் இதன் வெற்றியாளர்களின் விபரம் முன்னரே வெளியாகியது. அனல்பறக்க நடனமாடி வரும் பாவனி அமீர் வெற்றியாளர் என்று கூறப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தாமரையின் குடும்பம் மேடைக்கு வந்துள்ளது. தான் பிக்பாஸ் நிகழ்ச்சி சென்ற பின்பு மக்கள் தன்னை எவ்வாறு பார்க்கின்றனர் என்றும் தன்னால் முடிந்த 10 பிள்ளைகளை படிக்க வைப்பேன் என்று கூறி கதறி அழுதுள்ளார்.


மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US