சென்ட்ராயின் சோகம்! கண்கலங்கிய ரம்யாகிருஷ்ணன்: அரங்கமே சோகத்தில் ஆழ்ந்த தருணம்
viral video
sentrayan
bb jodigal
By Manchu
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகின்றது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்களை ஜோடியாக பிரித்து நடைபெறும் இந்நிகழ்ச்சியில் நகுல் மற்றும் ரம்யா கிருஷ்ணன் நடுவராக இருக்கின்றனர்.
சண்டைகளுக்கு குறைவே இல்லாமல் செல்லும் இந்நிகழ்ச்சியிலிருந்து சமீபத்தில் வனிதா விலகினார். இதில் பிக் பாஸ் பிரபலமான பாலாஜி, நிஷா, சோம், கேபி, ஆஜித், அனிதா, ஜித்தன் ரமேஷ், சம்யுக்தா என பல பிரபலங்கள் கலந்து கொண்டு கலக்கி வருகின்றனர்.
தற்போது இந்த வார ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் சென்றாயன் மனைவி மற்றும் குழந்தைகளும் குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களது கண்ணீர் சிந்தும் வலிகளை பகிர்ந்துள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US