ரம்யாகிருஷ்ணன் கொடுத்த முத்தம்! நிலைகுலைந்து போன ராஜு: பிபி ஜோடியில் அரங்கேறிய பரபரப்பு
பிபி ஜோடி சீசன் 2 நிகழ்ச்சியில் தற்போது வெளியாகியுள்ள ப்ரொமோ காட்சியில் தொகுப்பாளர் ராஜு ரம்யாகிருஷ்ணன் மனதை கொள்ளை கொண்டுள்ளார்.
பிபி ஜோடிகள்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட சில போட்டியாளர்கள் பிபி ஜோடி நிகழ்ச்சியில் கலந்து தனது திறமையை வெளிக்காட்டி வருகின்றனர்.
தற்போது நடைபெறும் இரண்டாவது சீசனில் பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்ட போட்டியாளர்களும், பிக்பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்ட போட்டியாளர்களும் இருந்து வருகின்றனர்.
ராஜுக்கு ரம்யாகிருஷ்ணன் கொடுத்த முத்தம்
இந்நிலையில் இன்று வெளியாகி ப்ரொமோ காட்சியில் ராஜு, ரம்யாகிருஷ்ணன் இருவரால் ரசிகர்கள் குஷியில் ஆழ்ந்துள்ளனர்.
ஆம் ராஜுவின் திறமையினை அவதானித்த ரம்யாகிருஷ்ணன் தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து முத்தத்தை பறக்கவிட்டுள்ளார். குறித்த காட்சி ரசிகர்களை கலகலப்பில் ஆழ்த்தியுள்ளது.
