பேரதிர்ச்சியில் ரம்யா கிருஷ்ணன்... கதறி அழுத ஷாருக்கின் அம்மா! நடு நடுங்கி போன பிபி ஜோடிகள் அரங்கம்
பிபி ஜோடிகள் நிகழ்ச்சியின் இந்த வார ப்ரோமோவில் ஷாரிக்கின் நடனம் அனைவரையும் வியக்க வைத்து இருக்கிறது.
விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொண்டவர்களை மீண்டும் ஒன்று சேர்த்து தற்போது பிக் பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு வனிதா விஜயகுமார் BB ஜோடிகள் ஷோவில் இருந்து சர்ச்சையுடன் வெளியேறினார். அதனை தொடர்ந்து மற்ற போட்டியாளர்கள் உடன் ஷோ இன்னும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
Wow wow wow ❤ #BB ஜோடிகள் - நாளை இரவு 8 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBJodigal #BiggBossJodigal pic.twitter.com/6B8Lu2gHDb
— Vijay Television (@vijaytelevision) August 7, 2021
இந்த வார பிக் பாஸ் ஷோவுக்கான ப்ரொமோ வீடியோ வெளிவந்து இருக்கிறது. அதில் ஷாருக் மற்றும் அனிதா சம்பத் ஆகியோரின் நடனம் அனைவரையும் அசர வைத்திருக்கிறது.
இவர்களின் நடனத்தினை பார்த்து ஷாருக்கின் அம்மா மேடையில் கண்ணீர் சிந்து அழுதுவிட்டார். அந்த அளவு அருமையாக உள்ளது. ஏன் ஒரு கணம் ரம்யா கிருஷ்ணனே பேரதிர்ச்சியில் உறைந்து விட்டார் என்றால் பாருங்களேன்.
Last-ஆ ஒன்னு சொன்னீங்களே.. எதிர்பாக்கல! ? #BB ஜோடிகள் - வரும் ஞாயிறு இரவு 8 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBJodigal #BiggBossJodigal #VijayTelevision pic.twitter.com/I0zu4u7HWS
— Vijay Television (@vijaytelevision) August 6, 2021