பாவனிக்கு அபி செய்த காரியம்.... லீக்கான குறும்படம்! இது தேவையா?
பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் கண்டிப்பாக ஏதாவது ஒரு காதல் கதை உருவாகிவிடும்.
கடந்த சில வாரங்களாகவே அதிகம் பேசப்பட்ட விடயம் என்றால் அது பாவனி மற்றும் அபிக்கு இடையில் இருக்கும் உறவு.
அதிலும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒரு டாஸ்க்கின் போது ராஜு, அபிநய்யிடம் பவானியை லவ் பண்றீங்களா என்று கேட்டது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
ஞாயிற்று கிழமை பாவனி, அபிநய்யை பற்றி பேசியதை கமல் குறும்படம் போட்டு காண்பித்து முகத்திரையை கிழித்தார். யார் மீது தவறு என்ற விவாதம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் பெரும் விவாதமானது.
இறுதியில் ஒருவரினால் பிரச்சினை என்றால் விலகி இருப்பது நல்லது என்று கமல் அறிவுரை கூறினார்.
இந்த நிலையில் பாவனி ரசிகர்கள் ஒரு குறும்படத்தினை வெளியிட்டுள்ளனர். அதை பார்த்த பார்வையாளர்கள் பலரும் பல வித கருத்துக்களை கூறி வருகின்றனர்.
I dont know how others would've reacted if this is happening for the past 60 days pic.twitter.com/yXhYnO01K6
— Raja (@_raja) December 13, 2021