வழக்கை திசை திருப்பிய அசீம்! மூக்குடைந்து போன பெண் போட்டியாளர்..
பிக் பாஸ் வீட்டில் சாப்பிட்ட பிளேட் கூட குயின்சி கழுவ மாட்டார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிக் பாஸ் வீட்டின் குற்றம்
பிக் பாஸ் வீட்லுள்ள அணைத்து வேலைகளையும் குழுக்களாக பிரிந்து வேலை செய்வார்கள். இந்த குழுக்களை அந்த வாரத்திற்கான தலைவர் பிரிப்பார்.
இதன்படி, இந்த வார தலைவரான மைனா ஒவ்வொரு வேலைக்கும் தகுந்த ஆட்களை பிரித்துள்ளார். ஆனால் குயின்சி அவர் சாப்பிட்ட பிளேட்களை கூட கழுவ மாட்டார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் நீதிமன்றம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இது மூன்றாவது நாளாக தொடர்ந்து வருகிறது.
[BSUT35 ]
கதிரின் வழக்கு
அந்த வகையில் பிக் பாஸ் வீடு சுத்தமில்லையென்று கதிர் வழக்கு பதிவு செய்துள்ளார். இந்த வழக்கில் மைனா நந்தனி தான் வழக்கறிஞராக வாதாடுகிறார்.
இதற்கு சாட்சியாக வந்த அசீம் குயின்சி பிளேட்ஸ் கூட எடுக்கமாட்டார் என வழக்கை நீதிபதி மேல் திசைதிருப்பியுள்ளார்.
இதன்படி, பிக் பாஸில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.
#Day47 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/E60oO1VBSy
— Vijay Television (@vijaytelevision) November 25, 2022