பிணத்துடன் காமமா.. சில்க் ஸ்மிதா இறந்த பின்னர் பிணவறையில் நடந்தது என்ன? மாரடைக்க வைத்த சில உண்மை
நடிகை சில்க் ஸ்மிதா இறந்த பின்னர் அவருடைய பிணத்துடன் சிலர் தவறாக நடந்து கொண்டதாக பயில்வான் கூறியுள்ளார்.
சில்க் ஸ்மிதா
தமிழ் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் தான் நடிகை சில்க் ஸ்மிதா.
இவர் கதாநாயகியாக, துணை கதாபாத்திரமா, நடன பெண்ணாக இப்படி எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அதனை துணிச்சலுடன் செய்யும் நடிகையாக பார்க்கப்பட்டுள்ளார்.
சில்க் ஸ்மிதா இறந்த பின்னர் அவர் போல் இருக்கும் பெண்ணொருவர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றார்.
இவரை கண்ட பின்னர் ரசிகர்கள் மீண்டும் சில்க் ஸ்மிதா உயிருடன் வந்து விட்டார் என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
கொஞ்ச நேரத்தில் சில்க் ஸ்மிதாவாக மாறிய கீர்த்தி சுரேஷ்: காட்டுத்தீயாய் பரவும் கீர்த்தியின் புகைப்படம்!
பிணத்துடன் காமமா?
இந்த நிலையில், கவர்ச்சி நடிகையாக இருந்த சில்க் ஸ்மிதா அவர்கள் இறந்த பின்னர் பிணவறையில் வைத்து சில் தவறாக நடந்து கொண்டதாக விமர்சகர் பயில்வான் அவர்கள் பேட்டியொன்றில் கூறியுள்ளார்.
இதனை 27 ஆவது நினைவு தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் நடத்தப்பட்ட பேட்டியிலேயே இவர் இது போன்ற கருத்துக்களை கூறியுள்ளார்.
அத்துடன் பயில்வான் கூறிய செய்தி எந்தளவு உண்மை என யாருக்கும் தெரியாத நிலையில், சில்க் ஸ்மிதாவின் மரணத்திற்கு பின்னர் பிணவறையில் என்ன நடந்தது? என தெரியாமல் ரசிகர்கள் குழம்பியுள்ளார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். |