பிக் பாஸ் பவா செல்லத்துரைக்கு இவ்வளவு அழகான மனைவி, குழந்தைகளா? வெளியான புகைப்படம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள பவா செல்லத்துரையின் குடும்ப புகைப்படம் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் கடந்த ஞாயிற்று கிழமை ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதன் தொகுப்பாளராக இந்த ஆண்டும் கமல்ஹாசனே இருந்து வருகின்றார். உள்ளே சென்ற முதல் நாளே 6 போட்டியாளர்கள் வேறு வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.
ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே சண்டையும், சச்சரவுமாக செல்லும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், 18 போட்டியாளர்களில் ஒருவராக வந்தவர் தான் எழுத்தாளர் பவா செல்லத்துரை.
பவா செல்லத்துரையின் குடும்பம்
சில திரைப்படங்களில் நடித்த இவர், பிக்பாஸில் வந்த பின்பு தான் படித்த கதைகளைக் கூறி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றார்.
இந்நிலையில், பவா செல்லத்துரையின் குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது. தனது மனைவி, மகள் மற்றும் மகனுடன் பவா செல்லத்துரை எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் தற்போது ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |