ஏ.... எப்புட்றா... தொலைதூரத்தில் இருந்து ஷாட் அடித்து சாதனை படைத்த நபர் - வைரல் வீடியோ...!
தொலைதூரத்தில் இருந்து ஷாட் அடித்து சாதனை படைத்த நபரின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஷாட் அடித்து சாதனை படைத்த நபர்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
கூடைப்பந்து காதலரான ஒரு நபர் தனது கனவை நிறைவேற்ற, பின்னோக்கி நின்று தொலைதூரத்திலிருந்து பந்தை கூடையில் சரியாக எரிந்து சூப்பர் ஷாட் அடித்து சாதனை படைத்துள்ளார்.
தற்போது இது தொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
#WATCH: Basketball lover fulfils his dream, sets record for farthest shot made backwards#Basketball #FarthestShot #TrendingNow #Trending pic.twitter.com/ck9qFng710
— HT City (@htcity) March 15, 2023