பிரம்மஹத்தி தோஷம் நீங்க பரிகாரம் செய்யும் ஒரே கோவில்
பூமியில் வாழும் உயிர்கள் ஆணவத்துக்காகவோ, சொத்துக்காகவோ, பெண்ணுக்காகவோ, பழிவாங்கும் நோக்கத்துடனோ ஒரு உயிரை கொல்லும் போது பிரம்மஹத்தி தோஷமானது தொற்றிக் கொள்கின்றது.
இந்த பாவம் அவர்களது சந்ததியினரையும் தொற்றிக்கொண்டு விடும், ஒருவரது ஜாதகத்தில் சனிபகவான் குருவுடன் இணைந்தாலோ, குரு பகவான் சனி பகவானுடன் இணைந்தாலோ, இரு கிரகங்களுக்கும் சார பரிவர்த்தனை ஏற்பட்டாலோ பிரம்மஹத்தி தோஷத்தை அடைந்துள்ளார் என்பது அர்த்தமாகும்.
இதனால் தீராத கடன்தொல்லை, புத்திர பாக்கியம் இல்லாதது, திருமணம் காலதாமதம், வருமானம் இல்லாத சூழல், தொழிலில் முன்னேற்றம் இல்லாமல் போவது என பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
இதற்கு பரிகாரம் செய்ய ஏற்ற தலம் தான் திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்.
இங்கு பரிகார பூஜை செய்துவிட்டு கோயிலின் தலைவாசல் வழியாக சென்று பின்வாசல் வழியாக வரவேண்டும், அப்படி செய்தால் தோஷம் நீங்கிவிடுமாம்.
இதைப்பற்றிய மேலதிக தகவல்களுக்கு