பிள்ளையைக் காப்பாற்ற அரங்கேறிய போராட்டம்... தலைதெறிக்க ஓடிய பாம்பு
பெருச்சாளி ஒன்று தனது குட்டியை தூக்கிச் சென்ற பாம்பை தலைதெறிக்க ஓடு வைத்த காட்சியே இதுவாகும்.
பொதுவாக விலங்குகளின் சண்டை என்றால் சுவாரசியம் நிறைந்ததாகவே இருக்கும். அதிலும் உணவிற்காக நடக்கும் வேட்டை என்றால் இன்னும் சொல்லவே வேண்டாம்.
ஆனால் என்னதால் உணவிற்காக வேட்டை நடந்தாலும், தாய்பாசத்தினை யாராலும் ஜெயித்திட முடியாது.
ஆம் இங்கு பெருச்சாளியின் குட்டி ஒன்றினை பாம்பு ஒன்று தூக்கிச் சென்ற நிலையில், குட்டியைக் காப்பாற்ற கடைசிவரை முயற்சி செய்து இறுதியில் பாம்பை தலைதெறிக்க ஓட வைத்துள்ளது.
குறித்த காட்சி மனிதர்களின் தாய்பாசத்தையே இந்த ஐந்தறிவு ஜீவன் மிஞ்சிவிட்டதாகவே பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Rodent fights snake to get baby back pic.twitter.com/auiYpjGxV5
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) August 21, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |