இரண்டு வாரமாக என் பொண்ணு பேசவில்லை.. தந்தையை நினைத்து கதறி அழுத ரேகா.. இன்றைக்கான வைரல் ட்ரோல் காட்சி!
reka bigboss father
By Jon
பிக்பாஸ் நிகழ்ச்சியனாது தற்போது 100 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. மேலும், வெளியே சென்ற போட்டியாளர்கள் ரீ என்ட்ரி கொடுத்து குதூகலப்படுத்தி வருகின்றனர்.
இந்த வாரத்துடன் நிறைவடைய போகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், இன்றைக்கான ஷோவில் பிக் பாஸ் வீட்டில் முதல் ஆளாக வெளியேறிய நடிகை ரேகா, கடந்து வந்த பாதையில் தனது அப்பாவை பற்றி பேசாதது ரொம்பவே தன்னை கஷ்டப்படுத்துவதாகவும் அப்பாவை மிஸ் செய்ததும் என தனது சோகக் கதையை மீண்டும் கூறி அழுகிறார்.
மேலும், எனது பொண்ணு நல்லாவே விளையாடவே இல்லை என இரண்டு வாரமாக பேசவே இல்லை.. எனது கணவரும் அதைப்பற்றி கண்டுகவே இல்லை என கதறி அழத்தொடங்கிறார்.
இலங்கையில் கிரிக்கெட் ஏன் மக்களை ஒன்றிணைக்கிறது? 17 மணி நேரம் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US