அட ஒன்னு விட்டா இன்னொன்னு.. செழியன் நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வரும் மாலினி!
பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் - மாலினியுடன் வாழ்ந்த மறைமுக வாழ்க்கையை வெளிச்ச போடுவதற்கு மாலினி தயாராகி வருகிறார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
அந்த வகையில் பாக்கியாவின் இரண்டாவது மருமகள் அமிர்தா குழந்தையுடன் தனியாக இருப்பதை தெரிந்து கொண்ட எழில், அமிர்தாவை காதலித்து பல இன்னல்களுக்கு மத்தியில் திருமணம் செய்து கொள்கிறார்.
ஆரம்பத்தில் பாக்கியாவின் வீட்டில் யாரும் ஏற்றுக் கொள்ளாத நிலையில் தற்போது அனைவரும் ஒன்றாக வாழ்ந்து வருகிறார். அத்துடன் நிலாவையும் அவர்கள் வீட்டு பிள்ளையாக ஏற்றுக் கொள்கிறார்கள்.
இந்த நிலையில் அமிர்தாவின் முதல் கணவரின் வருட தேவை வருகின்றது. அப்போது எதிர்பாராத விதமாக கணேஸ் அதிரடியாக என்றி கொடுக்கிறார்.
செழியன் கதைக்கு முற்றுப்புள்ளி
இப்படியொரு பக்கம் கதை விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கையில், செழியன் ஜெனி வீட்டிற்கு சென்ற நேரத்தில் மாலினியுடன் நெருக்கமாக வாழ்ந்து வருகிறார்.
பின்னர் குழந்தை பிறக்கின்றது, குழந்தை பார்த்த செழியன் மாலினியை வாழ்க்கையிலிருந்து விலக்கி வைக்க வேண்டும் என யோசித்து அதற்கான முயற்சிகளை செய்து வருகிறார்.
ஆனால் செழியனை விட கூடாது என நினைத்த மாலினி பாக்கியாவின் வீட்டிற்கு வந்து அடிக்கடி செழியனை பார்த்து செல்கிறார்.
இதனை கண்டுபிடித்த பாக்கியா எழிலிடம் குறித்த விடயம் தொடர்பாக கவனிக்க வேண்டும் என கூறுகிறார்.
இதனை தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியல் முந்தையை விட விறுவிறுப்பாக செல்லும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |