மில்லியன் பேரின் கவனத்தினை நொடியில் ஈர்த்த சுட்டீஸ்! ஹீரோக்களையும் மிஞ்சிய தத்ரூப நடிப்பு... தெறிக்க விடும் So Baby
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் 'டாக்டர்'. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், இம்மாத இறுதியில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தில் இருந்து, சமீபத்தில் வெளியாகியிருந்த 'So Baby' என்ற பாடலின் லிரிக் வீடியோவிலும் மூன்று பேர் இணைந்து பாடல் உருவாகும் விதத்தை வீடியோவாக ரிலீஸ் செய்திருந்தனர்.
?ULTIMATE! @anirudhofficial @Nelsondilpkumar @Siva_Kartikeyan
— Anirudh FP (@Anirudh_FP) March 5, 2021
Adhum new additions @priyankaamohan @RajheshVaidhya ?vera level! @3brownboys on instagram did a spoof of #SoBaby lyric video.
pic.twitter.com/5yIJf2xcTS
இந்நிலையில், அதில் வரும் லிரிக் வீடியோவை மையப்படுத்தி, சுட்டிக் குழந்தைகள் ஒன்றிணைந்து, spoof வீடியோவாக உருவாக்கியுள்ளனர்.
நிஜ வீடியோவில் வருவதைப் போன்றே குழந்தைகள் மிகவும் சிறப்பாக இந்த வீடியோவில் தத்ரூபமாக நடித்துள்ள நிலையில், நெட்டிசன்களிடையே இந்த வீடியோ தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.