40 வயதில் அழகில் ஜொலிக்கும் திரிஷா! குழந்தையின் கியூட் ரியாக்ஷன்! வைரல் காணொளி இதோ
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டிப்போட்ட நடிகை திரிஷா சிறு குழந்தையையும் கட்டிப்போட்ட காட்சி வைரலாகி வருகின்றது.
நடிகை திரிஷா
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை திரிஷா சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தகையாக வலம் வந்த திரிஷாவின் நடிப்பு, அழகு என அனைத்து சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ளது.
இந்நிலையில் தற்போது நடிகை த்ரிஷாவின் போஸ்டரை மழலை குழந்தை கொஞ்சும் அழகான வீடியோ வெளியாகியுள்ளது. இந்த கியூட் காணொளியை நடிகை திரிஷாவே தனது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் லைக்ஸை குவித்து வருகின்றனர்.
?❤️ pic.twitter.com/NRbX4OesXG
— Kundavai (@trishtrashers) November 19, 2022