தாயின் கருவறையில் குழந்தை அடித்த லூட்டி: வைரலாகும் அட்டகாசமான காட்சி
pregnant woman
trending video
playing uterus
By Manchu
தாயின் கர்ப்பப்பையில் இருக்கம் குழந்தை ஒன்று மின்னல் வேகத்தில் உதைக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
குழந்தைகளை சுமக்கும் தாய்க்கு அது ஒரு பாரமாக தெரியவதில்லை. அதுமட்டுமின்றி பிரசவிக்கும் போது அவ்வளவு வலியிலும் அவள் முகத்தில் சிரிப்பே முதலாவதாக இருக்கின்றது.
அதே போன்று தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தைகளின் அசைவும் மிகவும் பிரமிக்க வைப்பதாகவே இருக்கும். இங்கு தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தை ஒன்று மின்னல் வேகத்தில் உதைக்கும் காட்சியை அவதானிக்கலாம். ஒரு வேளை வரும் நாளில் இவர் மிகப்பெரிய கால்பந்து விளையாட்டு வீரராக வருவாரோ? என்ற கேள்வி தான் எழுகின்றது.
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US