ட்ரெண்டிங் பாடலுக்கு கியூட் ரியாக்ஷன் கொடுக்கும் சிறுமி- வாயடைச்சி போன இணையவாசிகள்
ட்ரெண்டிங் பாடலுக்கு கியூட்டான ரியாக்ஷன் கொடுக்கும் சிறுமியின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தற்போது சமூக வலைத்தளங்களில் பெரியவர்களை விட குழந்தைகள் தான் அதீத ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
தொலைபேசியை கையில் பிடிப்பதற்கு ஏங்கிய காலம் சென்று, சாப்பிட வேண்டும் என்றால் தொலைபேசியை கையில் கொடுக்கும் காலம் வந்து விட்டது.
மேலும், பயனர்களும் குழந்தைகள் வீட்டில் செய்யும் கியூட்டான குறும்புகளை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பிரபலப்படுத்தி விடுகிறார்கள்.
அந்த வகையில், 3 அல்லது 4 வயது மதிக்கத்தக்க சிறுமியொருவர் ட்ரெண்டிங் பாடலை பாடிக் கொண்டே அதற்கான பாவணைகளை மிக அழகாக கொடுக்கிறார்.
அத்துடன் அந்த பாடலில் வரும் காட்சிகளை அவரின் கைகளால் அசைத்து அசைத்து நடனமும் ஆடுகிறார்.
இந்த காட்சி பார்ப்பதற்கு அழகாகவும் குழந்தைகளின் சுட்டித்தனத்தையும் வெளிகாட்டும் வகையிலும் இருக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |