சட்டை அணிந்து குழந்தை போல துள்ளி குதிக்கும் குட்டி யானை! எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி
viral video
baby elephant
By Nivetha
குட்டி யானை ஒன்று சட்டை அணிந்தவாறு விளையாடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஷெல்ட்ரிக் வனவிலங்கு அறக்கட்டளையால் ட்விட்டரில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.
அதில், குட்டி யானை ஒன்று அழகாக விளையாடுவது தெரிகிறது. மேலும் அந்த வீடியோவில் பொண்டேனி வண்ணமயமான சட்டை அணிந்து மரக்கிளைகள் மற்றும் இலைகளுடன் விளையாடும் காட்சிகளுடன் வீடியோ தொடங்குகிறது.
குட்டி யானையின் விளையாட்டை பார்க்கும் போது குழந்தைகளையும் மிஞ்சி விடும் அளவு உள்ளது.
For baby elephants, playtime isn’t only fun, its also a great way to learn social skills.
— Sheldrick Wildlife (@SheldrickTrust) June 23, 2021
Be like an elephant and be playful! pic.twitter.com/INHdTT3eL2
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US