ஆபத்தில் சிக்கி அம்மாவை அழைத்த குட்டியானை: மின்னல் வேகத்தில் வந்த தாய் யானை செய்த காரியத்தைப் பாருங்க
baby elephant save mother elephant
baby elephant tire
mother elephant love
By Manchu
கார் டயர் ஒன்றில் சிக்கித் தவித்த தனது குட்டியின் அலறல் சத்தத்தைக் கேட்டு தாய் வந்து காப்பாற்றிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
குட்டிய யானை ஒன்று கயிற்றில் தொங்கவிடப்பட்டிருந்த டயர் ஒன்றில் தனது காலைக் கொடுத்து மாட்டிக்கொண்டு கூச்சல் போட்டு தாயை அழைத்துள்ளது.
குட்டியின் சத்தம் கேட்டதும் தாய் யானை மின்னல் வேகத்தில் வந்து குட்டியை சாமர்த்தியமாக காப்பாற்றியதுடன், கோபத்தில் டயரை தூக்கி வீசவும் செய்த காட்சியினை இங்கு காணலாம்.
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US