நீங்கள் வாழும் வாழ்க்கை கஷ்டம் என்று நினைக்கிறீர்களா? இந்த காட்சியை பாருங்க
இரண்டு கைகளும் இல்லாத குழந்தை ஒன்று தனது கால்களால் உணவை எடுத்து சாப்பிடும் காட்சி காண்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது.
இவ்வுலகில் வாழும் பலரும் தங்களுக்கு வரும் கஷ்டத்தினை நினைத்து மிகவும் மன வேதனையுடன் இருப்பதை நாம் அவதானித்து வருகின்றோம்.

உலகில் பிறந்த அனைவருக்கும் கஷ்டங்கள் அவ்வப்போது வந்து செல்வது இயல்பே. அவ்வாறு தான் வாழும் வாழ்க்கை மிகவும் கஷ்டமாக நினைத்து கலங்கும் சிலரின் பார்வைக்கே இங்கு கொடுக்கப்பட்டுள்ள காணொளி.
இரண்டு கைகளை இழந்த குழந்தை ஒன்று தனது முன்னே இருக்கும் உணவினை எடுத்து சாப்பிடுவதற்கு முயற்சி செய்வதும், இறுதியில் தனது கால்களால் உணவினை சாப்பிடும் காட்சியே இதுவாகும்.
உங்கள் வாழ்க்கை கடினமானது என்று நீங்கள் நினைத்தால்,
— Dr. R. Stalin IPS (@stalin_ips) April 1, 2023
மீண்டும் சிந்தியுங்கள்!!! pic.twitter.com/BucaV1FGf8