குழந்தைகளின் தெறிக்கவிடும் சாப்பாடு போட்டி: 1000 தடவை அவதானித்தாலும் நிறுத்தாமல் சிரிப்பீங்க
trending video
baby eating competition
baby cute video
By Manchu
சாப்பிடும் போட்டியில் கலந்து கொண்ட இரண்டு குழந்தைகள் செய்த காரியம் காண்பவர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்துள்ளது.
பொதுவாக வீடுகளில் குழந்தைகள் இருந்தால் அங்கு கவலைக்கு இடமே இருப்பதில்லை. ஆம் தனது சுட்டித்தனத்தினால் அனைவரது மனதையும் கொள்ளை கொண்டு விடுவார்கள்.
இங்கு சாப்பிடும் போட்டியில் பங்கேற்ற இரண்டு குழந்தைகள் தங்களது இலையில் வைத்த சாப்பாட்டை ஒன்று கையினால் எடுத்து வாயில் வைக்கின்றது. மற்றொரு குழந்தை அப்படியோ குப்புற படுத்துக்கொண்டு போட்டியை களைகட்ட வைத்துள்ளனர்.
பெரியவர்களே போட்டி என்று வந்துவிட்டால் தெறிக்கவிடும் போது, இந்த சிறு மழலைகள் தெறிக்க விடமாட்டார்களா என்ன? பாருங்க நகைச்சுவைக்காட்சியை....
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US