இந்த அம்மா வேண்டாம்! போர் அடிக்குது... கோடிக்கணக்கான இதயங்களை வென்ற சுட்டி குழந்தையின் மழலை பேச்சு
பொதுவாக குழந்தைகள் என்ன செய்தாலும் அழகுதான். குழந்தைகள் செய்யும் குறும்புத்தனங்களைப் பார்த்துக்கொண்டு இருந்தாலே நேரம் போய்விடும்.
அதனால் தான் குழல் இனிது யாழ் இனிது என்பர். தன் மக்களின் மழலை சொல்லை கேட்காதவர்கள் எனத் தொன்றுதொட்டு சொல்லப்படுகிறது.
குழந்தைகளின் செய்கைகளைப் பார்த்தாலே நமக்கு நேரம் போவதும் தெரியாது. எந்த கஷ்டமான சூழலில் நாம் இருந்தாலும் குழந்தைகளோடு இருந்தால் அந்த வலி பஞ்சாகப் பறந்து போகும்.
அந்த வகையில், இங்கேயும் அப்படித்தான் ஒரு குழந்தை குறிப்பிட்ட வீடியோவில் அழகாக அம்மாவ change பண்ண வேண்டும் என்றும் எனக்கு இந்த மாரி அம்மா போர் அடிக்குது என்றும் தனது தந்தையிடம் கூறும் சுட்டி குழந்தையின் அழகிய காட்சியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.