வெட்கத்தில் தலைகவிழ்ந்த சுட்டிக் குழந்தை! 1000 கவலையை மறக்க வைக்கும் காட்சி
15 நாட்கள் கழித்து வீட்டிற்கு வந்த தந்தையை பார்த்து மகள் வெட்கப்படும் காணொளி டுவிட்டரில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக குழந்தைகள் இருக்கும் வீட்டில் மகிழ்ச்சி எப்பொழுதும் பொங்கி வழியும். அந்த அளவிற்கு அனைவரின் கவலைகளை மறந்து சிரிக்க வைத்துவிடுவார்கள்.
அதிலும் அவர்களின் ரியாக்ஷன், சேட்டைகள் இவை எல்லாம் வேற லெவல் என்று தான் கூற வேண்டும். இங்கு ஆயிரம் கவலைகளை மறக்க செய்த குழந்தையின் கியூட் ரியாக்ஷனை நீங்கள் காணலாம்.
அதாவது தனது தந்தையினை 15 நாட்கள் கழித்து பார்க்கும் குழந்தை ஒன்று பயங்கர வெட்கத்துடனும், மகிழ்ச்சியுடனும் வெளிப்படுத்திய ரியாக்ஷன் காண்பவர்களை கவலை மறக்க செய்துள்ளது.
15 நாள் கழித்து அப்பாவை பார்ப்பதற்கு வெட்கம்.. பஞ்சு மிட்டாயால் செய்த Chubby and cute பாப்பா..😍💜💜 pic.twitter.com/zhfirnhXZ9
— 🌷🌾🌴தேன்மிட்டாய் 🎶🎵🌻🐦 (@arunavijay1970) May 27, 2023