பிறந்த 20 நிமிடத்தில் உலகமே வியந்து பார்த்த அதிசய குழந்தை... உயிர் பிரிந்த சோகம்!
பீகாரில் வித்தியாசமான முறையில் பிறந்த குழந்தையின் செய்திதான் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்திருக்கிறது.
அதிசயக் குழந்தை
பீகாரில் உள்ள சரண் மாவட்டத்தில் உள்ள சாப்ராவில் பெண் ஒருவருக்கு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை 4 கால்கள், 4 கைகள், 4 காதுகள் மற்றும் 2 முதுகுகள் இருந்தன.
இதுபோல குழந்தையின் உடலை பரிசோதித்தபோது, குழந்தைக்கு 2 இதயங்களும் இருந்தது தெரியவந்தது.
அவள் தலையின் வடிவமும் அசாதாரணமாக இருந்தது. இந்த அசாதாரண காட்சியை காண மருத்துவமனைக்கு ஏராளமானோர் படையெடுத்ததும் மக்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தது.
பலரும் இந்தக் குழந்தையைப் பார்த்து பல கருத்துக்களை பரிமாறிக் கொண்டாலும் ஒரு சிலர் இந்தக் குழந்தையை தெய்வீக அவதாரமாகப் பார்த்தார்கள்.
பல பரபரப்புகளுக்கு மத்தியில் 20 நிமிடங்கள் வரை உயிர்வாழ்ந்த இந்தக் குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்திருந்தனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |