தூக்கத்திலும் அம்மாவை நெகிழ வைத்த குட்டி குழந்தை! மிரள வைத்த குரல்... இறுதியில் கொடுத்த கியூட் ரியாக்ஷன்
தூக்கத்தில் அம்மாவை பார்த்து சிரிக்கும் வீடியோக்காட்சி பார்ப்பவர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
குட்டி குழந்தையின் வீடியோக்காட்சி
பொதுவாக தற்போது இருக்கும் குழந்தைகள் பெரியவர்களை சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறது.
சுமாராக 2 வயதை கடந்த குழந்தைகள் ரீல்ஸ் செய்து இன்ஸ்டா மற்றும் டுவிட்டர் பக்கத்தில் கலக்கி வருகின்றனர். அந்தளவு எமது தொழிநுட்பம் வளர்ந்து விட்டது.
இதன்படி, குட்டி குழந்தையொன்று அவரின் மழலை மொழியில், அம்மா.. அம்மா என கூறி மகிழும் காட்சி வீடியோவாக எடுக்கபட்டுள்ளது.
குழந்தை பிறந்தது முதல் சுமாராக 2 வயது வரும் வரை வாய் உழம்புவார்கள். இதன்போது வீட்டிலுள்ள முதியவர்கள் இளைவனுடன் குழந்தைகள் விளையாடுகிறார்கள்.
அதனை நாம் எதுவும் பண்ணக் கூடாது என கூறுவார்கள். அந்த வகையில் இந்த குட்டி தேவதை அம்மாவுடன் தூக்கத்தில் விளையாடும் காட்சி பார்ப்பவர்களை நெகிழ வைத்துள்ளது.
இதனை பார்த்த நெட்டிசன்கள், “ வாய் பேச முடியாத நிலைமையிலும் குழந்தை சொல்லும் ஒரே உறவு அம்மா” தான் என கமண்ட் செய்து வருகிறார்கள்.
♥️ Blessings ✨️
— வா ன வி ல் (@Vaanu_) March 13, 2023
தூங்குனாலும் பரவாயில்லனு கன்னத்தை புடிச்சு கடிச்சிடனும்.. புஜூக் புஜூக்.. pic.twitter.com/QGpXBwK9LO