கலாச்சார உடையில் குத்தாட்டம் போடும் சுட்டிக்குழந்தைகள்! இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்த வீடியோ காட்சி..
குட்டி தேவதைகள் இருவர் கலாச்சார உடையில் குத்தாட்டம் போட்ட வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
குழந்தைகளின் வேடிக்கை வீடியோக்காட்சி
தற்போது இணையத்தில் குழந்தைகளின் வீடியோக்கள் பகிர்வது அதிகமாகி வருகிறது.
இதனை பார்க்கும் போது நேரம் செல்வதே தெரியாது, அந்தளவுக்கு அழகாக தன்னுடைய ஒவ்வொரு பாவனைகளையும் கொடுப்பார்கள்.
இதன்படி, குட்டி தேவதைகள் இருவர் கலாச்சார உடை அணிந்துக் கொண்டு இடுப்பை வளைத்து வளைத்து நடனமாடியுள்ளார்கள்.
இவர்களுக்கு தற்போது ஒரு 2 தொடக்கம் 3 வயது தான் இருக்கும். ஆனால் இவர்களின் வீடியோ மில்லிக்கணக்கான பார்வையாளர்களை தாண்டியுள்ளது.
வைரலாகும் வீடியோ காட்சி
இவர்களின் வீடியோவை jisha_anisha என்பவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் குழந்தைகளின் ஆட்டத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.