2027-ல் என்ன நடக்கப்போகிறது? பாபா வங்காவின் அதிர்ச்சிக் கணிப்புகள்!

Baba Vanga
By Vinoja Oct 27, 2026 04:41 AM GMT
Report

Baba Vanga Prediction For 2027: எதிர்காலத்தை கணிக்கும் தீர்க்கதரிசிகள் என்று வரும்போது, உலகப் புகழ்பெற்ற பாபா வங்கா முக்கியமானவராகக் கருதப்படுகிறார்.

உலக வரலாற்றில் நிகழ்ந்த பல முக்கிய சம்பவங்களை அவர் முன்கூட்டியே கணித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அவரது கணிப்புகள் இன்றும் அதிக ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன.

2027-ல் என்ன நடக்கப்போகிறது? பாபா வங்காவின் அதிர்ச்சிக் கணிப்புகள்! | Baba Vangas Shocking Predictions For 2027

அனிருத் - காவ்யா மாறன் திருமண ஏற்பாடுகள் தீவிரம் : பேசுபொருளாகும் சொத்து மதிப்பு தகவல்!

அனிருத் - காவ்யா மாறன் திருமண ஏற்பாடுகள் தீவிரம் : பேசுபொருளாகும் சொத்து மதிப்பு தகவல்!

1911-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ஆம் தேதி பிறந்த இவர், சிறுவயதில் ஏற்பட்ட விபத்தினால் பார்வையை இழந்த பின்னர் எதிர்காலத்தைக் கணிக்கும் ஆற்றலைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. இவரின் கணிப்புகள் இதுவரையில் 85 சதவீதம் பலித்துள்ளதால் பாபா வங்காவின் கணிப்புகள் ஒவ்வொரு ஆண்டு பிறக்கும் போதும் வைரலாவது வழக்கம். 

அந்தவகையில், 2026-ஆம் ஆண்டு இறுதியை நெருங்கும் நிலையில், 2027-ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் பெயருடன் தொடர்புடைய கணிப்புகள் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளன. அவற்றில் பேசப்படும் நான்கு முக்கிய விடயங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். 

2027-ல் என்ன நடக்கப்போகிறது? பாபா வங்காவின் அதிர்ச்சிக் கணிப்புகள்! | Baba Vangas Shocking Predictions For 2027

2027 - பாபா வங்காவின் முக்கிய கணிப்புகள்

1. மனிதர்களுக்குச் சூப்பர் பவர் 

2027-ஆம் ஆண்டில் மர்மமான நோய் ஒன்று பரவி, அதன் விளைவாகச் சிலருக்கு அசாதாரண சக்திகள் கிடைக்கலாம் என்ற பரபரப்பான தகவல் பரவி வருகிறது. இது உண்மையானால் மனிதர்களின் திறன்கள் குறித்த புரிதலே மாறிவிடும் என்றாலும், இத்தகைய நோய் மனிதர்களுக்குச் சூப்பர் பவர் அளிக்கும் என்று அறிவியல் ரீதியில் ஆதாரம் இல்லை. 

2. தங்கத்தின் விலை 40% வரை உயரும்

2027-ஆம் ஆண்டில் உலகளாவிய பொருளாதார நெருக்கடி ஏற்படலாம் என்றும், முதலீட்டாளர்கள் தங்கத்தை நோக்கித் திரும்புவதால் அதன் விலை 25% முதல் 40% வரை உயரக்கூடும் என்றும் சில கணிப்புகள் தெரிவிக்கின்றன. இது உண்மையாகும் பட்சத்தில் 2007 இல் தங்க விலை அதிரடியாக மாற்றம் காணும். சாதாரண மக்களால் தங்கம் வாங்குவது பற்றி நினைத்து பார்க்க முடியாது. 

2027-ல் என்ன நடக்கப்போகிறது? பாபா வங்காவின் அதிர்ச்சிக் கணிப்புகள்! | Baba Vangas Shocking Predictions For 2027

2027 சனி பெயர்ச்சி: ஏழரைச் சனியின் பிடியில் சிக்கப்போகும் ராசிகள்!

2027 சனி பெயர்ச்சி: ஏழரைச் சனியின் பிடியில் சிக்கப்போகும் ராசிகள்!

3. புதிய ஆற்றல் புரட்சி

அணுக்கரு இணைவு (Nuclear Fusion) தொழில்நுட்பம் எதிர்காலத்தில் தூய்மையான மின்சாரத்தைப் பெருமளவில் உற்பத்தி செய்ய உதவக்கூடும். 2027-ஆம் ஆண்டில் இந்தத் துறையில் முக்கிய முன்னேற்றங்கள் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், இந்தத் தொழில்நுட்பம் எப்போது வணிக ரீதியாகப் பயன்பாட்டுக்கு வரும் என்பது இன்னும் உறுதியாகவில்லை.

4. புதினின் அரசியல் எதிர்காலம்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 2027-ஆம் ஆண்டில் பதவியில் நீடிக்க மாட்டார் என்று பாபா வங்கா கணித்ததாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. அத்தகைய தலைமை மாற்றம் ஏற்பட்டால், உக்ரைன் போர், அமைதிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் சர்வதேச அரசியலில் தாக்கம் ஏற்படலாம். எனினும், இந்தக் கணிப்புக்கும் நம்பகமான ஆதாரம் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).             

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
நன்றி நவிலல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
நன்றி நவிலல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சென்னை, India

25 Oct, 2026
நன்றி நவிலல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US