போர் மட்டுமில்லை - பாபா வங்காவின் இந்த கணிப்பும் பலிக்குமா? அச்சத்தில் மக்கள்

Baba Vanga World
By Pavi Mar 14, 2026 09:51 AM GMT
Report

பாபா வங்காவின் பகீர் கணிப்புகள் நடந்துகொண்டிருப்பதை தொடர்ந்து அவருடைய இன்னும் சில கணிப்புக்கள் வெளியாகி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 

போர் மட்டுமில்லை - பாபா வங்காவின் இந்த கணிப்பும் பலிக்குமா? அச்சத்தில் மக்கள் | Baba Vangas Prediction 2026 Srael Iran War

பாபா வங்கா

உலகில் பல தீர்க்கதரிசிகள் இருந்தாலும், அவர்களில் பெரும் புகழ்பெற்றவர் பாபா வாங்கா. பல்கேரியாவைச் சேர்ந்த இவர், தனது அதிசயமான கணிப்புகளால் உலகளவில் பெயர் பெற்றுள்ளார்.

பாபா வங்கா, 12வது வயதில் பார்வை இழந்ததற்குப் பிறகு, எதிர்காலத்தைப் பார்க்கும் ஒரு வலிமையான சக்தி அவருக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

போர் மட்டுமில்லை - பாபா வங்காவின் இந்த கணிப்பும் பலிக்குமா? அச்சத்தில் மக்கள் | Baba Vangas Prediction 2026 Srael Iran War

இதன் பின் அவரால் கணிக்கபட்ட பல விடயங்கள் அதுவும் 100 வருடங்களுக்கு முன்பு கணித்த விடயங்கள் தற்போது இந்த நூற்றாண்டில் நடைபெற்று வருகின்றது.

 அந்த வகையில் பாபா வாங்கா 2026ம் ஆண்டு தொடங்கிவிட்டால் இதுபோன்ற சில விடயங்கள் நடக்கும் என கூறி இருந்தார். அந்த விடயங்கள் ஒவ்வொன்றாக நடைபெற்று வருகின்றது. இன்னும் நடக்கும் எனவும் குறிப்பிட்டு உள்ளார். அதை பதிவில் விரிவாக பார்க்கலாம். 

போர் மட்டுமில்லை - பாபா வங்காவின் இந்த கணிப்பும் பலிக்குமா? அச்சத்தில் மக்கள் | Baba Vangas Prediction 2026 Srael Iran War

நடந்துகொண்டிருக்கும் கணிப்புகள்

பாபா வங்கா உலக நாடுகளுக்கிடையில் போர் உருவாகும் இதனால் பஞ்சம் பொருளாதார சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருக்கும் என கணித்திருந்தார்.

அவர் கணித்தது போலவே இந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடு, பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இது பெரிதளவில் இன்னும் வரவில்லை. 

மேலும் அமெரிக்கா , இஸ்ரேல், ஈரான் போரில் கமேனி கொல்லப்பட்டார். இதனால் ஈரான் தீரா வெறியோடு பழிவாங்க காத்துக்கொண்டு இருக்கிறது. இந்த போர் முடிவிற்கு வந்தால் தான் மக்களின் பாதி பிரச்சனை சரியாகும். 

பாபா வங்கா 2026ம் ஆண்டு ஒரு போரின் ஆண்டாக இருக்கும் உலகின் கிழக்கு பகுதியில் ஒரு போர் வெடிக்கும் இதனால் உலக நாடுகள் பிரச்சனைக்கு உள்ளாகும் என அவர் குறிப்பிட்டு இருந்தார். 

அவர் கூறியது போல 2026 ஆன இந்த ஆண்டில் போர் தொடங்கி தற்போது அதனால் மற்றைய நாடுகளும் பல பிரச்சனைக்குள்ளாகி வருகின்றது. 

போர் மட்டுமில்லை - பாபா வங்காவின் இந்த கணிப்பும் பலிக்குமா? அச்சத்தில் மக்கள் | Baba Vangas Prediction 2026 Srael Iran War

நடக்கப்போகும் கணிப்புகள்

இதில் அவர் மேலும் சில கணிப்புக்களை கணித்துள்ளார். அதாவது மார்ச்-ஏப்ரல் 2026 இல் ஒரு பயங்கரமான போர் நடக்கக்கூடும், இதில், ரஷ்யா மற்றும் அமெரிக்கா போன்ற இரண்டு சக்திவாய்ந்த நாடுகள் ஒன்றையொன்று எதிர்த்து போரிடும். 

இந்தப் போரினால், உலகின் மேற்குப் பகுதியில் உள்ள நாடுகள் அதிகம் பாதிக்கப்படும். ஐரோப்பா அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். போர் தொடங்கியவுடன் ஐரோப்பா நிலமே அழியும். ரஷ்யா ஒரு வல்லரசு நாடாக மாறும் என அவர் பகிர் கணிப்புக்களை கணித்துள்ளார். 

இவரது பல கணிப்புக்கள் தற்போது வரை துல்லியமாக நடக்கப்பட்டதால் இந்த போர் நீடித்து தற்போது கூறப்பட்ட கணிப்புக்களும் பலிக்குமா என மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US