வரலாறு காணாத யுத்தம்! அடுத்து எம்மை தாக்கவிருக்கும் ஆபத்து.. வாங்கோவின் கணிப்பு பலித்து விட்டதா?
2023 ஆம் ஆண்டு இப்படி தான் இருக்கும் என பாபா வாங்கா என்பவர் கணித்த கணிப்புகள் தற்போது உண்மையாகிக் கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக ஒரு ஆண்டு பிறக்க போகிறது என்றால் அது பற்றிய கணிப்புகள் மக்களால் அதிகமாக தேடப்படும்.
இவ்வாறு தேடும் போது சில தீர்க்கதரிசிகள் இதனை கணித்து வைத்திருப்பார்கள்.
அந்த வரிசையில் பாபா வாங்கா என்ற மூதாட்டி 2023ம் ஆண்டு இப்படி தான் இருக்கும், அதில் இது போன்ற விடயங்கள் தான் இருக்கும் என கணித்துள்ளார்.
அதனை தேடி பார்க்கும் போது சுமார் 85 சதவீதமான கருத்துக்கள் உண்மையாகியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.
அந்த வகையில் பாபா வாங்கா கூறிய கணிப்புகள் உண்மையாகிய கருத்துக்கள் பற்றி கீழுள்ள வீடியோவில் தெரிந்துக் கொள்வோம்.