2023 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் அபாயங்கள்! தீர்க்கதரிசி பாபா வாங்கா எச்சரிக்கை
ஒவ்வொரு வருடமும் முக்கிய நிகழ்வுகள் பற்றிய பல ஞானிகளின் கணிப்புகள் சிலது உண்மையாக நடந்திருக்கிறது.
இவர்களின் கணிப்புக்களை பார்த்து சிலர் ஏளனம் செய்வார்கள். ஆனால் தக்க சமயத்தில் இது உண்மையாகும் சந்தர்ப்பங்களும் உண்டு.
அப்படியான ஞானிகளின் ஒருவர் தான் பாபா வாங்கா. இவர் ஒரு தீர்க்கதரசிதன வித்தவான் என்றே கூற வேண்டும் அந்நதளவு எதிர்காலத்தை நுனுக்கமாக கணிக்கக்கூடியவர்.
அந்தவகையில் இவர் நாம் காலடி எடுத்து வைத்திருக்கும் புத்தாண்டில் என்னவெல்லாம் நடக்க போகிறது என்பது பற்றி தொடர்ந்து பார்க்கலாம்.
எதிர்நோக்க போகும் ஆபத்துக்கள்
1.சூரியப்புயல்
இந்த புயல் இந்த வருடம் பூமியை தாக்குகிறது. இது சூரியனை நோக்கி பூமி நகர்ந்தால் கதிர்வீச்சு அதிகமாகி புவியில் வெப்பநிலை அதிகரித்து சோலார் சுனாமி என்ற சூரிய புயல் உருவாகவுள்ளது.
மேலும் பூமி சூரியனை விட்டு துரத்தில் இருப்பதால் கடுமையாக குளிர் மற்றும் கடுமையான இருள் சூழவுள்ளது.
2. உயிரியல் போர்
உலகில் மிகப் பெரிய நாடுகள் தங்களின் சுயநலத்திற்காக உயிரியல் போரை ஆரம்பிக்கும். இதனால் மில்லியன் கணக்கான உயிர்களை மண்ணில் சாயவுள்ளது.
இதனை கேட்ட பல நாடுக்கள் தங்களின் முன் எச்சரிக்கை செயற்பாடுகளில் ஈடுப்பட்டு வருகிறது.
3. செயற்கை முறையிலான குழந்தை உருவாக்கம்
மனித இனத்தின் அடையாளமாக ஈரக்கும் குழந்தை பெறுதல் வீதம் குறைவாக இருக்கும் என இவர் கூறியுள்ளார்.
நாம் விருப்பத்தின்படி வாங்கோவின் கணிப்பின் பிரகாரம் குழந்தைகள் வடிவமைக்கப்பட்டு பூமியில் உருவாக்கப்படவுள்ளனர்.
இந்த செயன்முறை தற்போது பிரபல நிறுவனங்கள் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து வாங்காவின் கணிப்புக்களையும் 2023 ஆம் எதிர் கொள்ளப்போகும் அபாயங்கள் பற்றி கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.