கடைசி 3 மாதத்தில் இவர்களுக்கு அதிர்ஷ்டம்.. பாபா வாங்கா கணிப்பில் சிக்கிய தகவல்

Horoscope Astrology Baba Vanga
By DHUSHI Oct 05, 2025 08:00 AM GMT
Report

உலகத்தில் பல நாடுகளில் வாழும் மக்களின் வாழ்க்கை எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பதை கணிப்பவர்களே தீர்க்கத்தரசிகள். அப்படி தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருப்பவரே பாபா வாங்கா.

இவருடைய பல கணிப்புகள் உண்மையாகியுள்ளதால் எந்தவொரு அனர்த்தம் நடந்தாலும் அது பாபா வாங்கா கணிப்பில் கூறப்பட்டுள்ளதா என நிபுணர்கள் பரிசீலனை செய்வார்கள்.

அந்த வகையில், நடப்பாண்டான 2025 ஆம் ஆண்டில் பல திடுக்கிடும் கணிப்புகளை பாபா வாங்கா கூறியிருக்கிறார். அதில் சில நடந்தன.

காக்கா கிட்ட வம்பு வச்சிக்காதிங்க! 20 வருடங்களுக்கு பகையை மறக்காதா? அதிரவைத்த ஆய்வு தகவல்

காக்கா கிட்ட வம்பு வச்சிக்காதிங்க! 20 வருடங்களுக்கு பகையை மறக்காதா? அதிரவைத்த ஆய்வு தகவல்

பாபா வாங்கா கணிப்பின் படி, இன்னும் 3 மாதங்களில் முடியப்போகும் 2025 ஆம் ஆண்டில் சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பல வெற்றிகளை பெற்று நிதி நிலையில் முன்னேற்றம் காணும் ராசிகள் யார் யார் என்பதை பதிவில் பார்க்கலாம்.      

கடைசி 3 மாதத்தில் இவர்களுக்கு அதிர்ஷ்டம்.. பாபா வாங்கா கணிப்பில் சிக்கிய தகவல் | Baba Vanga Predictions 2025 Last 3 Months

ரிஷபம்பாபா வாங்கா கூறியது போன்று ரிஷப ராசியில் பிறந்தவர்கள் கடைசி 3 மாதங்களில் அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள். சூரியனின் ஆசியை பெற்று நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தியை அறிவார்கள். கடின உழைப்பால் வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்கு செல்வார்கள். சுய மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் தீராத பிரச்சினைகள் அனைத்தும் நிறைவிற்கு வரும்.  
கன்னிபாபா வாங்காவில் கூறியது போன்று கன்னி ராசியில் பிறந்தவர்கள் இந்த கடைசி 3 மாதங்களில் சனி பகவானின் அருள் பெற்று சிறந்து விளங்குவார்கள். பண பிரச்சினைகள் தீரும். தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல வாய்ப்புக்கள் வீடு தேடி வரும். முன்னேற்றம் காண்பதால் புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு வரும். கடின உழைப்பு அவசியம். உங்கள் துணை உங்களுக்க முழுமையான ஒத்துழைப்பு கொடுப்பார்கள். 
கும்பம்கும்ப ராசியில் பிறந்தவர்கள் கடைசி 3 மாதங்களில் அற்புதமான பலன்களை பெற்றுக் கொள்வார்கள். இவர்களுக்கு பல வழிகளில் வெற்றி கிடைக்கும். பணிச் செய்யும் இடங்களில் பாபா வாங்கா கூறியது போனது பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் கிடைக்கும். மொத்தத்தில் கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். 

துலாம் ராசியினரை அடிச்சு தூக்கும் அதிர்ஷ்டம்- இன்றைய ராசிப்பலன்

துலாம் ராசியினரை அடிச்சு தூக்கும் அதிர்ஷ்டம்- இன்றைய ராசிப்பலன்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

 இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US