2025-ல் பாபா வாங்கா கணிப்பு– பண மழை பொழியும் 5 ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

Ethiopian New Year Horoscope Astrology Baba Vanga
By Dhushi Jan 10, 2025 01:00 PM GMT
Report

 2025ஆம் ஆண்டில் நடக்கப் போகும் தீர்க்க தரிசனங்கள் பற்றி தெரிந்து கொள்ள பலரும் ஆர்வமாக இருப்பார்கள்.

Rasi Palan: 2025-ல் நடக்கும் முதல் சனி பெயர்ச்சி- ராஜவாழ்க்கை வாழப்போகும் அந்த 6 ராசிகள்- உங்க ராசி என்ன?

Rasi Palan: 2025-ல் நடக்கும் முதல் சனி பெயர்ச்சி- ராஜவாழ்க்கை வாழப்போகும் அந்த 6 ராசிகள்- உங்க ராசி என்ன?

உலக அளவில் 2025ஆம் ஆண்டு நடக்கப்போகும் விடயங்களை தீர்க்கதரிசி பாபா வாங்கா கணித்துள்ளார்.

அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு நிறைய பணம் சம்பாதிக்கும் ஐந்து ராசிக்காரர்களைப் பற்றி பாபா வாங்கா அவரின் கணிப்பில் கூறியுள்ளார்.அதில் மேஷம், ரிஷபம், கடகம், மிதுனம் மற்றும் கும்பம் ராசிக்காரர்கள் அடங்குவார்.

பல லட்சங்களுக்கு விலைப்போகும் இந்தியாவின் 100 ரூபாய் நோட்டு- அதில் அப்படி என்ன இருக்கு?

பல லட்சங்களுக்கு விலைப்போகும் இந்தியாவின் 100 ரூபாய் நோட்டு- அதில் அப்படி என்ன இருக்கு?

அந்த வகையில், பாபா வாங்காவின் கணிப்பின்படி, 2025ஆம் ஆண்டில் நிறைய பணம் கிடைக்கப் போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.     

2025-ல் பாபா வாங்கா கணிப்பு– பண மழை பொழியும் 5 ராசிக்காரர்கள் யார் தெரியுமா? | Baba Vanga Predictions 2025 For Zodiac Signs

1. மேஷத்திற்கான கணிப்பு

பாபா வாங்காவின் கணிப்பின்படி, 2025 ஆம் ஆண்டு மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு சிறப்பாக இருக்கும். அத்துடன் அவர்கள் நிறைய பணத்தை சம்பாரிப்பார்கள். இவர்கள் மற்ற ராசியில் பிறந்தவர்களை விட அதிர்ஷ்டம் மற்றும் பண வாய்ப்புகள் மூலம் அதிக வெற்றியை அடைவார்கள் என கூறியுள்ளார்.

2. கும்ப ராசிக்கான கணிப்பு

கும்ப ராசி பிறந்தவர்கள் வரலாற்று சிறப்புமிக்க செயல்களை இந்த வருடம் செய்வார்கள். இவர்கள் பல சவால்களுக்கு முகங் கொடுத்து அவர்களின் வாழ்க்கையில் ராஜ வாழ்க்கை வாழ்வார்கள். மற்ற ராசியில் பிறந்தவர்களை விட இவர்கள் வாழ்க்கையில் உயரங்களை அடைய பிரபஞ்சம் உதவியாக இருக்கும்.

3. ரிஷப ராசிக்கான கணிப்பு

பாபா வாங்காவின் கணிப்பின்படி, 2025 ஆம் ஆண்டு ரிஷப ராசியில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் முன்னேறி நிதி நன்மைகளை பெறுவார்கள். ரிஷப ராசிக்காரர்களில் சிலர் கோடீஸ்வரர்களாக மாறலாம் என்று பாபா வாங்காவின் கணித்து கூறியுள்ளார்.

4. கடக ராசிக்கான கணிப்பு

கடக ராசிக்காரர்களுக்கு பாபா வாங்கா 2025 ஆம் ஆண்டில், அவர்கள் சரியான முதலீடுகளைச் செய்வதன் மூலமோ, வணிக கூட்டாண்மைகளில் நுழைவதன் மூலமோ அல்லது படைப்பு வேலைகள் மூலம் பல நிதி நன்மைகளை பெற்று சிறப்பாக வாழ்வார்கள் என கணித்துள்ளார்.

5. மிதுன ராசிக்கான கணிப்பு

மற்ற ராசியில் பிறந்தவர்களை விட 2025 ஆம் ஆண்டில் மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு நிதி ஆதாயம் அதிகமாக கிடைக்கும். இவர்கள் இந்த வருடம் அளவுக்கு அதிகமாக பணம் சம்பாரிப்பார்கள். அதிலும் குறிப்பாக மிதுன ராசியில் பிறந்தவர்கள் வணிகம் மற்றும் தகவல் தொடர்புத் துறைகளில் பயனடைவார்கள். 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US