ஜுலை கடைசியில் 5 ராசிகளுக்கு ஜாக்பாட்... அதிர்ஷ்டம் எந்தெந்த ராசியினருக்கு?

Horoscope Astrology
By Manchu Jul 20, 2026 02:38 AM GMT
Report

பாபா வங்காவின் கணிப்பின்படி ஜுலை மாதத்தில் கடைசி 10 நாட்களில் எந்தெந்த ராசியினருக்கு அதிர்ஷ்ட கதவு தட்டப்போகின்றது என்பதை தெரிந்து கொள்ளவும்.

பல்கேரிய நாட்டைச் சேர்ந்த தீர்க்கதரிசியான பாபா வங்காவின் கணிப்பின் படி ஜுலை மாதம் கடைசி 10 நாட்களில் சில ராசியினருக்கு அதிர்ஷ்டம் ஏற்படவிருக்கின்றது.

அந்த வகையில் தீர்க்கதரிசி கூறும் அதிர்ஷ்டத்தினை பெறும் ஐந்து ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மனைவியின் யோகத்தால் பணக்காரர்களாகும் ஆண் ராசிகள்... யார் யார்ன்னு தெரியுமா?

மனைவியின் யோகத்தால் பணக்காரர்களாகும் ஆண் ராசிகள்... யார் யார்ன்னு தெரியுமா?

மேஷம்

மேஷ ராசியினருக்கு ஜுலை மாதம் கடைசி 10 நாட்கள் புதிய வாய்ப்புகள் கிடைப்பதுடன், நீண்ட நாள் தடைபட்ட வேலைகள் அனைத்தும் முடிவிற்கு வருமாம்.

எதிர்காலத்திற்கு பயனளிக்கும் முக்கிய நபர்களை சந்திப்பதுடன், தொழில் செய்பவர்ளுக்கு புதிய வாடிக்கையாளர்களும் கிடைப்பார்கள்.

ஜுலை கடைசியில் 5 ராசிகளுக்கு ஜாக்பாட்... அதிர்ஷ்டம் எந்தெந்த ராசியினருக்கு? | Baba Vanga Prediction Jackpot These Zodiac Signs

கன்னி

கன்னி ராசியினருக்கு இந்த காலக்கட்ட உழைப்பிற்கான பலன் கிடைக்குமாம். வீடு, வாகனம் வாங்க நினைப்பவர்களின் ஆசை நிறைவேறுவதுடன், புதிய பொறுப்புகளும் உங்களது கதவை தட்டுமாம்.

மாணவர்களுக்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் கிடைப்பதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் கிடைக்க வாய்ப்புள்ளது.

ஜுலை கடைசியில் 5 ராசிகளுக்கு ஜாக்பாட்... அதிர்ஷ்டம் எந்தெந்த ராசியினருக்கு? | Baba Vanga Prediction Jackpot These Zodiac Signs

தனுசு

தனுசு ராசியினருக்கு ஜுலை கடைசி 10 நாட்கள் வெற்றி மற்றும் நம்பிக்கை நிறைந்ததாக இருப்பதுடன், தடைபட்டு வேலைகள் அனைத்தும் முடிவிற்கு வருமாம். 

புதிய தொழில் மற்றும் வேலை தொடங்குவதற்கு இவை சரியான நேரமாம். திருமண வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்குமாம்.

ஜுலை கடைசியில் 5 ராசிகளுக்கு ஜாக்பாட்... அதிர்ஷ்டம் எந்தெந்த ராசியினருக்கு? | Baba Vanga Prediction Jackpot These Zodiac Signs

கும்பம்

கும்ப ராசியினருக்கு தொழில் மற்றும் நிதி விடயங்களில் சிறப்பாக இருப்பதுடன், அலுவலகத்தில் சூழலும் இனிமையாகவே இருக்கும். 

நீண்ட நாட்களுக்கு பின்பு குடும்பத்துடன் நேரம் செலவிடுவீர்கள், பழைய முதலீடு மூலமாக நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளதுடன், நிதி நிலையும் வலுப்படும்.

ஜுலை கடைசியில் 5 ராசிகளுக்கு ஜாக்பாட்... அதிர்ஷ்டம் எந்தெந்த ராசியினருக்கு? | Baba Vanga Prediction Jackpot These Zodiac Signs

மீனம்

மீன ராசியினருக்கு இந்த பல வழிகளில் சாதகமாக இருப்பதுடன், நிதி நிலைமை வலுப்பெறும், புதிய வருமான வழிகள் உருவாகுவதுடன், நீதிமன்ற வழக்குகளில் சிக்கியிருந்தால், நல்ல செய்தி கிடைக்குமாம். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படுமாம்.

ஜுலை கடைசியில் 5 ராசிகளுக்கு ஜாக்பாட்... அதிர்ஷ்டம் எந்தெந்த ராசியினருக்கு? | Baba Vanga Prediction Jackpot These Zodiac Signs

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).         

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US