2025ம் ஆண்டில் காத்திருக்கும் பேரழிவு... கொரோனா தொற்று! மிரள வைக்கும் பாபா வங்காவின் கணிப்பு

Baba Vanga
By Manchu May 31, 2025 02:45 AM GMT
Report

உலக நாடுகளில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், கொரோனா குறித்து பாபா வங்காவின் கணிப்பு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

யார் இந்த பாபா வாங்கா?

பல்கேரிய நாஸ்டர்டாமஸ் பாபா வங்கா, பல்கேரிய நாஸ்டர்டாமஸ் என்றும் அழைக்கப்பட்டு வருகிறார். பல்கேரியாவின் சோபியா பகுதியில் வசித்து வந்த பாபா வங்கா கடந்த 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் திகதி மரணம் அடைந்தார்.

இவர் 1911ம் ஆண்டில் பிறந்துள்ள நிலையில், தனது 12 வயதில் புயலில் சிக்கி தனது இரண்டு கண்களின் பார்வையை இழந்துள்ளார்.

2025ம் ஆண்டில் காத்திருக்கும் பேரழிவு... கொரோனா தொற்று! மிரள வைக்கும் பாபா வங்காவின் கணிப்பு | Baba Vanga Prediction Coronavirus Pandemic

இந்த மோசமான சம்பவத்திற்குப் பின்பு அவர் எதிர்காலத்தை கணிக்கும் திறனை பெற்றதாக நம்பப்படுவதுடன், அவரது பல கணிப்பு தற்போதும் அரங்கேறியும் வருகின்றது.

பாபா வங்கா உலக நடப்புகள் குறித்து கணித்து கூறியவைகளில் சுமார் 85 சதவீதம் அப்படியே நடந்தேறியுள்ளது.​ குறிப்பாக பிரிட்டன் இளவரசி டயானா மரணம், சோவியத் யூனியன் கலைப்பு, அணு உலை விபத்து, அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல், கறுப்பின அதிபர் என அரங்கேறி வருகின்றது.

2025ம் ஆண்டில் காத்திருக்கும் பேரழிவு... கொரோனா தொற்று! மிரள வைக்கும் பாபா வங்காவின் கணிப்பு | Baba Vanga Prediction Coronavirus Pandemic

Chanakya Niti: இந்த நான்கு பெண்களை தாய்க்கு நிகராக மதிக்க வேண்டுமாம்... யார் யார்ன்னு தெரியுமா?

Chanakya Niti: இந்த நான்கு பெண்களை தாய்க்கு நிகராக மதிக்க வேண்டுமாம்... யார் யார்ன்னு தெரியுமா?

கொரோனா தொற்று

2020ம் ஆண்டு ஆரம்பித்த கொரோனா தொற்றின் தீவிரம் கடந்த சில ஆண்டுகளில் குறைந்து, தற்போது மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில், பாபா வங்காவின் தீர்க்கதரிசனம் ஒன்று கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த 1999ம் ஆண்டு "The Future As I See It" எனும் புத்தகத்தை எழுதிய ஜப்பானிய மாங்கா கலைஞரான ரியோ டட்சுகி, 2020ம் ஆண்டு ஒரு வைரஸ் உருவாகி, மறையும் என்றும், மீண்டும் 2030ஆம் ஆண்டு அதே வைரஸ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எழுதி இருந்தார்.

2025ம் ஆண்டில் காத்திருக்கும் பேரழிவு... கொரோனா தொற்று! மிரள வைக்கும் பாபா வங்காவின் கணிப்பு | Baba Vanga Prediction Coronavirus Pandemic

நீங்க பிறந்த எண் படி ஜூன் மாதம் எப்படி இருக்கும் தெரியுமா? எண்கணிதம் சொல்லும் பலன்கள்

நீங்க பிறந்த எண் படி ஜூன் மாதம் எப்படி இருக்கும் தெரியுமா? எண்கணிதம் சொல்லும் பலன்கள்

இதனை தற்போது பாபா வாங்காவின் எதிர்கால கணிப்புகளுடன் ஒப்பிட்டு வருகின்றனர். அதன்படி வைரஸின் தாக்கம் மெல்ல மெல்ல வீரியமடைந்து 2030ல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என சுட்டி காட்டுகின்றனர்.

அதே போன்று ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் 2011ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியை விட மூன்று மடங்கு பெரிய சுனாமி ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US