பாபா வங்காவின் பகீர் கணிப்பு - மனித இனத்திற்கு வரும் ஆபத்து... வறுமையின் உச்சமா?
இந்த 2026ம் ஆண்டு உலகில் பல ஆபத்துக்கள் வரும் என்பதை பாபா பங்கா கணித்திருந்தார். அவருடைய கணிப்பில் மனித இனத்திற்கு வரும் ஆபத்தும் கணிக்கப்பட்டுள்ளது.

பாபா வங்கா
உலகில் பல தீர்க்கதரிசிகள் இருந்தாலும், அவர்களில் பெரும் புகழ்பெற்றவர் பாபா வாங்கா. பல்கேரியாவைச் சேர்ந்த இவர், தனது அதிசயமான கணிப்புகளால் உலகளவில் தற்போது உள்ள தலைமுறையினரும் அறியும் படி உள்ளார்.
பாபா வங்கா, 12வது வயதில் பார்வை இழந்ததற்குப் பிறகு, எதிர்காலத்தைப் பார்க்கும் ஒரு வலிமையான சக்தி அவருக்கு கிடைத்தது என வரலாறு கூறி உள்ளது.
பாபா வங்கா அப்படி கணித்த கணிப்புக்கள் பல பலித்துள்ளது. அந்தவகையில் 2026இல் தொழிநுட்ப வளர்ச்சி அதிகமாக இருப்பதால் மனஜத குலத்திற்கு வரும் ஆபத்து பற்றி பாப வங்கா கணித்துள்ளார் எனப்படுகின்றது.

பகீர் கணிப்புக்கள்
2026ஆம் ஆண்டில் ஒரு பெரிய உலகப் போர் வெடிக்கும் என்று பாபா வங்கா கணித்திருந்தார். இதுபோல இந்தியா-பாகிஸ்தான், ஈரான்-இஸ்ரேல், போன்ற நாடுகளில் போட் வெடித்தது. மேலும் பாபா வங்கா பணவீக்கம் கொண்ட ஒரு ஆண்டாக இந்த ஆண்டு அமையும் என கூறியுள்ளார்.
மக்கள் பணத்தின் மீது நம்பிக்கை குறைந்து போவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பொருளாதார ரிதியில் பல நெருக்கடிகளும் வங்கி இருப்புக்கள் குறைந்து பல நாடுகள் கடன்சுமையை அனுபவிக்கும் என்றும் கூறி உள்ளார்.

பொருனாதாரம் படு வீழ்ச்சியடையும் போது முதலீடடாளர்கள் உலோகத்தில் முதலீடு செய்ய ஆரம்பிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
தங்கம், வெள்ளி, செம்பு ஆகியவற்றின் விலைகள் இதுவரை கண்டிராத அளவிற்கு உச்சத்தை தொடும் என்று பாபா வங்கா கூறி உள்ளார். தங்கம் எவ்வளவ மதிப்பு வாய்ந்ததோ அதே அளவிற்கு செம்பு மற்றும் வெள்ளியின் விலை இருக்கும் என்று பாபா வங்கா கூறி உள்ளார்.

உலக நாடுகளுக்கு இடையே நடக்கும் போர் பதற்றங்கள் தொடர்ந்தால் அது பொருளாதார ரீதியாக படுவீழ்ச்சியை கொண்டுவருமாம்.
இதில் மிக முக்கியமாக செயற்கை நுண்ணறிவின் ஆற்றல் வளர்ச்சி அதிக்கரிக்கும் என்றும் அதன் மூலம் மனித குலத்திற்கு வேலை வாய்பிற்கான ஆபத்து அதிகரிக்கும் என்று கணித்துள்ளார். ஒருவேளை இது உண்மையாகி பலித்தால் மனித இனம் பஞ்சத்தால் வாடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |