குக் வித் கோமாளி பாபா பாஸ்கரின் மனைவி மற்றும் மகனை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் அழகிய புகைப்படம்!
குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தற்போது பிரபலமானவர் நடன இயக்குனர் பாபா பாஸ்கர். இ ந்த நி கழ்ச்சி சி ன்னத்திரை ரசிகர்க ள் மனதில் மி கப்பெரிய இடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளது. அதற்கு மிகவும் முக்கியமான காரணம் கோமாளிகளாக வரும் புகழ், பாலா, ஷிவாங்கி, மணி மேகலை உ ள்ளிட்டோர் தான்.
கோமாளிகளுக்கு சமமாக செம ஜாலியாக கமெண்ட் கொடுப்பதால் தற்பொழு து இவருக்கு ரசிகர்கள் அதிகரித்துள்ளனர். இந்நிலையில் இவர் குடும்பத்தோடு திருப்பதிக்கு சென்றுள்ளார்.
அங்கு அவர் தனது மகன், மகள் மற்றும் மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியானது. இந்த புகைப்படத்தை பார்த் த ரசிகர்கள் பாபா பாஸ்கரின் குடும்ப புகைப்பட த்தை இணைய தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
