Baakiyalakshmi: பாக்யா மாமனார் இறந்தது ஏன்? திடீரென மாறிய கதைக்கு காரணம் இதோ

Viral Video Baakiyalakshmi
By Manchu Sep 03, 2024 12:25 PM GMT
Report

பாக்கியலட்சுமி சீரியலில் தாத்தா ராமமூர்த்தி இறந்துபோனதாக கதை சென்று கொண்டிருக்கும் நிலையில், இதற்கான விளக்கத்தை குறித்த நடிகர் கூறியுள்ளார்.

பாக்கியலட்சுமி

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த சீரியலாக இருந்து வருகின்றது.

ஆரம்பத்தில் கோபியை பாக்கியாவிற்கு ஆதாரவாக இருந்த ரசிகர்கள் திட்டித்தீர்த்து வந்தனர். அந்த அளவிற்கு கதையில் தத்ரூபமாக கோபி நடித்து வருகின்றார்.

Viral Video: லோக்கல் தியேட்டரில் ரசிகர்களிடம் மாட்டிய விஜய்.. என்ன படம் தெரியுமா?

Viral Video: லோக்கல் தியேட்டரில் ரசிகர்களிடம் மாட்டிய விஜய்.. என்ன படம் தெரியுமா?

கோபிக்கு ஆதரவாக இருந்த அவரது தாயும் தற்போது அவரை வெறுத்து ஒதுக்கியுள்ளார். இத்தருணத்தில் தான் சீரியலில் தாத்தா கதாபாத்தில் நடித்த ராமமூர்த்தி இறந்து போனதாக கதை செல்கின்றது.

கதை எதற்காக இவ்வாறு மாற்றப்பட்டது என்பதை ராமமூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ரோசரி காரணத்தை கூறியுள்ளார்.

Baakiyalakshmi: பாக்யா மாமனார் இறந்தது ஏன்? திடீரென மாறிய கதைக்கு காரணம் இதோ | Baakya Father In Law Rosari Open Talks About Story

கதையை முடிக்க காரணம் என்ன?

குறித்த சீரியலில் பாக்கியலட்சுமிக்கு ஆரம்பத்திலிருந்து கணவன், மாமியார் ஆதரவு இல்லையென்றாலும், மாமனார் ராமமூர்த்தி முழு ஆதரவாக இருந்து வந்தார்.

தனது மகன் கோபியின் தவறான நடத்தைகளை கண்டித்தும் எதிர்த்தும் வந்ததுடன், பாக்கியாவிற்கு மகனையே முழுவதுமாக வெறுக்கும் அளவிற்கு ஈஸ்வரி, ராமமூர்த்தி இருவரும் இருந்தனர்.

Baakiyalakshmi: பாக்யா மாமனார் இறந்தது ஏன்? திடீரென மாறிய கதைக்கு காரணம் இதோ | Baakya Father In Law Rosari Open Talks About Story

இந்த சூழலில்தான் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவின் மாமனார் ராமமூர்த்தி இறப்பதாகக் கதை மாறியிருக்கிறது. நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தை ஏன் இறப்பது போன்று காட்டுகின்றனர் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

Viral Video: லோக்கல் தியேட்டரில் ரசிகர்களிடம் மாட்டிய விஜய்.. என்ன படம் தெரியுமா?

Viral Video: லோக்கல் தியேட்டரில் ரசிகர்களிடம் மாட்டிய விஜய்.. என்ன படம் தெரியுமா?

இதற்கு நடிகர் ரோசரி கூறுகையில், “ஆரம்பத்தில் எனக்கு ஏன் இந்த திடீர் முடிவு ஏன் என தோன்றியது. நல்ல பாசிட்டீவ் கதாபாத்திரம், முடிந்தது வருத்தமாக தான் இருக்கு. குறித்த தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்குவதாக கூறியதுடன், கதைப்படி தான் இறந்துவிடுவதாகவும் கூறினார்கள்.

Baakiyalakshmi: பாக்யா மாமனார் இறந்தது ஏன்? திடீரென மாறிய கதைக்கு காரணம் இதோ | Baakya Father In Law Rosari Open Talks About Story

குறித்த காட்சியில் இறுதி சடங்கும் உண்மையாகவே நடந்ததாகவும், அதற்கும் சம்மதம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். ஏனெனில் ராமமூர்த்திக்குத் தானே இறுதிச்சடங்கு செய்றாங்க என்று நினைத்துக் கொண்டேன்.

மேலும் நான் கதையை மதிப்பவன்... இது நடிப்பு மட்டுமே... ரோசரி தற்போதும் நன்றாகவே இருப்பதாக கூறியுள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
மரண அறிவித்தல்

நவாலி, சுண்டுக்குழி

24 Apr, 2026
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
மரண அறிவித்தல்

வேலணை, வவுனியா

24 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
நன்றி நவிலல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
நன்றி நவிலல்

வேலணை மேற்கு, நீராவியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

26 Apr, 2016
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, கோண்டாவில் மேற்கு

24 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, திருச்சி, India

25 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US