இளசுகளை கட்டிப்போடும் லுக்கில் கோபி பொண்ணு! அந்த அழக நீங்களும் பாருங்க..
இளசுகளை கட்டிப்போடும் லுக்கில் கோபியின் ஆசை பொண்ணு நேஹா மேனனின் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சிகளில் 5 வருடங்களாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியல் மற்ற சீரியல்கள் போல் அல்லாமல் பாக்கியா, எவ்வளவு குடும்ப தடைகள் வந்தாலும் குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்காக தன்னுடைய வாழ்க்கை அர்ப்பணித்து வாழ்ந்து வருகிறார்.
ஆனால் கோபி இவையனைத்தையும் கணக்கெடுக்காமல் இரண்டாவது மனைவி அவரின் குழந்தைகள் என வாழ்ந்து வருகிறார்.
இதனை தொடர்ந்து பாக்கியா - கோபியின் விவகாரம் ஒரு புறம் இருக்கையில் செழியன் - மாலினி விவகாரம் ஏறி போகின்றது.
சின்ன பொண்ணா இது?
இந்த நிலையில் ஜெனிக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் மாலினி அடுத்து என்ன செய்யலாம் என யோசித்து கொண்டிருக்கிறார்.
மேலும் சீரியலில் பாக்கியாவின் பொண்ணு கதாபாத்திரத்தில் நடிக்கும் நேஹா சீரியலில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் அவரின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றார்.
அந்த வகையில் கல்லூரிக்கு சென்றுக் கொண்டிருக்கும் இனியா தற்போது அவரின் புது லுக்கில் சில வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
இதில் இனியாவை பார்க்கும் போது யாரும் எதிர்பார்க்காத ஒரு அழகு தெரிகின்றது.
மேலும் “ அடுத்த வருடம் நீங்க தான் பிக்பாஸின் முதல் போட்டியாளர்..” என நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |