Baakiyalakshmi: பாக்கியாவை தூக்கிக்கொண்டு மேடையில் மகன் செய்த காரியம்! கதறி அழுத பெண்கள்
பாக்கியலட்சுமி வெற்றி கொண்டாட்டம் நிகழ்ச்சியில் எழில் பாக்கியாவை மேடையில் தூக்கிக்கொண்டு நடந்த காட்சி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி கடந்த சில வாரங்கள் முடிந்த பாக்கியலட்சுமி சீரியல் பல இல்லத்தரசிகளுக்கு வாழ்க்கை பாதையை அமைத்துக் கொடுத்துள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல் நடுத்தர குடும்பத்தில் வாழும் இல்லத்தரசிகள் விரும்பி அவதானித்து வந்த சீரியல் ஆகும். தற்போது இந்த சீரியல் முடிந்த நிலையில், வெற்றி கொண்டாட்டம் நிகழ்ச்சி பிரபல ரிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
இதில் 4 ஆண்டுகளாக ஒரே குடும்பமாக வாழ்ந்து வந்த பிரபலங்கள் தங்களது பாசத்தினை வெளிப்படுத்தி சோகத்தில் ஆழ்த்தியுள்ளனர்.
மேலும் இந்த சீரியலில் முதலில் எழிலாக நடித்த நடிகர் விஷால் பாக்கியாவை தூக்கிக் கொண்டு மேடையில் சுற்றியுள்ளார்.

Tamizha Tamizha: ஜாதி குறித்து தெனாவட்டாக பேசிய நபர்! நிகழ்ச்சியின் நடுவே நிறுத்தி பாடம் புகட்டிய தொகுப்பாளர்
இந்த சீரியல் பல இல்லத்தரசிகளை சுயமாக தொழில் தொடங்குவதற்கு இந்த சீரியல் காரணமாக இருந்துள்ளது. அதிலும் பாக்கியாவின் செயல்பாடு மட்டுமே அவர்கள் இந்த அளவிற்கு உந்துதல் செய்ததாகவும் கண்ணீருடன் கூறியுள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |