ஸ்கெட்ச் போட்டு பாக்கியாவை தூக்கிய கோபி.. ராதிகாவின் ஆனந்தத்திற்கு பின்னால் நடக்கப்போவது என்ன?

Viral Video Serials Baakiyalakshmi
By DHUSHI Sep 29, 2023 03:19 PM GMT
Report

ராதிகாவுடன் இணைந்து கோபி பாக்கியாவின் கேட்டரிங் ஓடரை இல்லாமலாக்கியுள்ளார்.

பாக்கியலட்சுமி

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி.

கணவர் இன்னொரு திருமணம் செய்து கொண்ட நிலையிலும் குடும்பத்துடன் பெண்கள் எப்படி வாழ வேண்டும் என்பதனை இந்த சீரியலில் விளக்கமாக காட்டி வருகிறார்கள்.

பெண்கள் ஒரு கட்டத்திற்கு பின்னர் கணவர் - குழந்தைகளுக்காக தங்களின் கனவுகளை தொலைத்து விடுகிறார்கள்.

ஸ்கெட்ச் போட்டு பாக்கியாவை தூக்கிய கோபி.. ராதிகாவின் ஆனந்தத்திற்கு பின்னால் நடக்கப்போவது என்ன? | Baakiyalakshmi Serial Today S Episode

அப்படியொரு நிலையில் என்ன மாதிரியான முயற்சிகளை செய்ய வேண்டும் என்பதற்கு பாக்கியா சிறந்த உதாரணமாக இருக்கிறார்.

ஸ்கெட்ச் போடும் கோபி

நடுரோட்டில் போதையில் கிடந்த கோபி! ராதிகா வீட்டிற்கு அழைத்து வந்து ஷாக் கொடுத்த பாக்கியா

நடுரோட்டில் போதையில் கிடந்த கோபி! ராதிகா வீட்டிற்கு அழைத்து வந்து ஷாக் கொடுத்த பாக்கியா

இந்த நிலையில், பாக்கியாவிற்கு கைக்கொடுத்து உதவிய கேட்டரிங் ஓடரை கோபியும் ராதிகாவும் இணைந்து இல்லாமலாக்கியுள்ளார்கள்.

இதனால் மனமுடைந்து பாக்கியாவை எழிலை கட்டிபிடித்து அழுது புலம்பியுள்ளார்.

ஸ்கெட்ச் போட்டு பாக்கியாவை தூக்கிய கோபி.. ராதிகாவின் ஆனந்தத்திற்கு பின்னால் நடக்கப்போவது என்ன? | Baakiyalakshmi Serial Today S Episode

இதனை தொடர்ந்து பாக்கியாவை எப்படி மீண்டும் கீழே விழ வைக்கலாம் என திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதனை எப்படி பாக்கியா எப்படி சரிச் செய்ய போகிறார்? இதனை தொடர்ந்து கதைக்களம் எப்படி நகரும்? என்பதனை பார்ப்பதற்கு பாக்கியலட்சுமி ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள். 

ஆண் நண்பருடன் மகிழ்ச்சியில் பாக்கியா! வயிறு எரிச்சலில் கலங்கி நிற்கும் கோபி

ஆண் நண்பருடன் மகிழ்ச்சியில் பாக்கியா! வயிறு எரிச்சலில் கலங்கி நிற்கும் கோபி

  


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US