Photo Album:சதி மன்னனாக மாறிய கோபி- கழுத்து நிறைய நகையுடன் ஜொலிக்கும் பாக்கியா

Serials Baakiyalakshmi Viral Photos Tamil TV Serials
By Dhushi Nov 04, 2024 10:30 PM GMT
Report

கழுத்து நிறைய நகையுடன் பாக்கியலட்சுமி சீரியல் சுஜித்திராவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பாக்கியலட்சுமி சீரியல்

'The New York Times' நாளிதழில் நடிகை த்ரிஷா- சமந்தா கொடுத்த ரியாக்ஷன்

'The New York Times' நாளிதழில் நடிகை த்ரிஷா- சமந்தா கொடுத்த ரியாக்ஷன்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா அடுத்தடுத்து சிக்கலை சந்தித்து வருகின்றார். மாமனாரின் இறப்பிலிருந்து தற்போது மீண்டு வந்திருக்கும் பாக்கியாவிற்கு, கோபி பிரச்சனைக்கு மேல் பிரச்சனை கொடுத்து வருகிறார்.

மாமனாரின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மருமகளுக்கு இவ்வளவு சோதனையா? என ரசிகர்கள் கவலை வெளியிட்டு வருகிறார்கள்.

கோபியின் சதியினால் பாக்கியாவின் ஹோட்டல் சீல் வைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்து ஒருவழியாக மீண்டு வந்த பாக்கியா தற்போது தன்னுடைய மாமியாரின் சந்தோஷத்திற்காக கடுமையாக உழைத்து கொண்டிருக்கிறார்.

Photo Album:சதி மன்னனாக மாறிய கோபி- கழுத்து நிறைய நகையுடன் ஜொலிக்கும் பாக்கியா | Baakiyalakshmi Serial Sujithra Recent Photoshoot

செழியன் மற்றும் இனியாவை தன்வசப்படுத்திய கோபி தற்போது எழில் பக்கம் திரும்பியுள்ளார். பட பூஜைக்கு பாக்கியா வரக் கூடாது என தயாரிப்பாளர் கூறுகிறார். இதற்கு எழிலின் பதில் என்னவாக இருக்கும் என காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில், நடிகை சுஜித்திரா அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கழுத்து நிறைய நகையுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள், “சீரியலில் சதி வேலை நடக்கிறது தெரியாமல் பாக்கியா ஜொலித்து கொண்டிருக்கிறார்...” என கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.        

நடிகை அஞ்சலியா இது? மீண்டும் ஒல்லி ஆகிட்டாங்களே... வைரலாகும் புகைப்படம்

நடிகை அஞ்சலியா இது? மீண்டும் ஒல்லி ஆகிட்டாங்களே... வைரலாகும் புகைப்படம்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US