'The New York Times' நாளிதழில் நடிகை த்ரிஷா- சமந்தா கொடுத்த ரியாக்ஷன்

Trisha Tamil Cinema New York Viral Photos
By Dhushi Nov 04, 2024 04:54 AM GMT
Report

' The New York Times' நாளிதழில் நடிகை த்ரிஷாவின் பெயர் இடம்பெற்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

நடிகை த்ரிஷா

Traditional லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த ஷில்பா மஞ்சுநாத்... குவியும் லைக்குகள்

Traditional லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த ஷில்பா மஞ்சுநாத்... குவியும் லைக்குகள்

தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகைகளில் தவிர்க்க முடியாத நடிகையாக இருப்பவர் தான் த்ரிஷா.

இவர் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மற்றும் பிரெஞ்சு ஆகிய மொழிகளை மிக நேர்த்தியாக பேசத் தெரிந்தவர். சென்னை பிறப்பிடமாக கொண்ட த்ரிஷா கிருஷ்ணன் இளம் வயதிலேயே மாடலிங் துறையில் ஆர்வம் காட்டி வந்தார்.

பின்னர் கடந்த 1999ம் ஆண்டு “Miss Chennai" ஆக இருந்த த்ரிஷா, நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியான "ஜோடி" படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த த்ரிஷா இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான "மௌனம் பேசியதே" திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறியப்பட்டார்.

நடிகை த்ரிஷாவிற்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை ஏற்று நடிக்கும் ஆற்றல் உண்டு, இதனால் அடுத்தடுத்து "மனசெல்லாம்", "சாமி", "லேசா லேசா", "அலை" மற்றும் "எனக்கு 20 உனக்கு 18" ஆகிய படங்களை தன்வசப்படுத்திக் கொண்டார்.

த்ரிஷாவின் பதிவிற்கு சமந்தா கொடுத்த ரியாக்ஷன்

திருமணத்துக்கு முன்பே ஐஸ்வர்யா ராய்க்கு ஆண் குழந்தையா? மகனாக வந்தவர் யார்?

திருமணத்துக்கு முன்பே ஐஸ்வர்யா ராய்க்கு ஆண் குழந்தையா? மகனாக வந்தவர் யார்?

இதற்கிடையில் தெலுங்கு திரைப்படத்திலும் வாய்ப்பு கிடைக்க அதிலும் பிரபலமடைந்தார். தற்போது சினிமா, சமூக வலைத்தளங்கள் என இரண்டிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில், பிரபல வெளிநாட்டு “நியூ யார்க் டைம்ஸ்” நாளிதழில் புதிர் வினாக்கு விடையாக நடிகை த்ரிஷாவின் பெயர் இடம்பெற்றுள்ளது.

அந்த புதிரின் க்ளூவில் தென்னிந்திய நடிகை என இருந்தது. இதனை நடிகை திரிஷா பெருமையுடன் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அப்பதிவை பார்த்த நடிகை சமந்தா அவரது பக்கத்தில் “Queen"என்ற தலைப்புடன் பகிர்ந்துள்ளார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன் த்ரிஷாவிற்கு வாழ்த்துக்களையும் ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.      


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


GalleryGallery
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US