பாக்கியலட்சுமி அமிர்தா வீட்டில் விஷேசம்.. தடபுடலாக கூடிய பிரபலங்கள்

Pregnancy Serials Baakiyalakshmi Viral Photos Tamil TV Serials
By DHUSHI Aug 18, 2024 11:00 PM GMT
DHUSHI

DHUSHI

Report

நடிகை ரித்திகாவுக்கு வளைகாப்பு செய்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வருகின்றது.

நடிகை ரித்திகா

நடிகர் மோகன்லால் மருத்துவமனையில் திடீர் அனுமதி

நடிகர் மோகன்லால் மருத்துவமனையில் திடீர் அனுமதி

கோவையில் பிறந்து சின்னத்திரை நாடகங்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ரித்திகா தமிழ் செல்வி.

இவர் கடந்த 2018 முதல் 2019 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான "ராஜா ராணி" சீரியல் மூலம் சீரியல் பயணத்தை துவங்கினார்.

இந்த சீரியலில் கதாநாயகரின் தங்கையாக மக்களால் அறியப்பட்டார்.

இதனை தொடர்ந்து "சிவா மனசுல சக்தி", "சாக்லேட்" மற்றும் "பாக்யலட்சுமி" போன்ற சீரியல்களில் நடித்திருந்தார்.

பாக்கியலட்சுமி அமிர்தா வீட்டில் விஷேசம்.. தடபுடலாக கூடிய பிரபலங்கள் | Baakiyalakshmi Serial Ritika Baby Shower Photos

பின்னர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஒளிபரப்பான "குக் வித் கோமாளி" நிகழ்ச்சி ரித்திகாவிற்கு பெரிய புகழை தேடி தந்தது என்றே கூறலாம்.

வளைகாப்பு 

இந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது கர்ப்பமாக இருக்கும் ரித்திகாவுக்கு வளைகாப்பு செய்துள்ளனர்.

இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Baakiyalakshmi: வீட்டில் அரங்கேறும் கொண்டாட்டம்... எழிலை அழைத்த ஈஸ்வரி! பிடிவாதத்தில் பாக்கியா

Baakiyalakshmi: வீட்டில் அரங்கேறும் கொண்டாட்டம்... எழிலை அழைத்த ஈஸ்வரி! பிடிவாதத்தில் பாக்கியா

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


GalleryGalleryGalleryGallery
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US