வீட்டிற்கே வந்து மிரட்டிய மாலினி... திக்குமுக்காடிய செழியன்! அதிர்ச்சியில் பாக்கியா
பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் மாலினி என்ற பெண்ணுடன் பழகி வரும் நிலையில், மாலினி வீட்டிற்கே வந்து செழியனை மிரட்டி வருகின்றார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னனியில் இருந்து வருகின்றது.
பாக்யாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வருகின்றனர்.
கஷ்டப்பட்டு முன்னேறி வந்த பாக்கியாவை பழிதீர்த்து வருகின்றார் ராதிகா. இதனால் கேன்டீன் ஆர்டர் கைவிட்டுச் சென்றுள்ளது.
தொழிலிலும் அடியை சந்தித்த பாக்கியா, குடும்பத்திலும் அடுத்தடுத்து பிரச்சினையை சந்திக்க உள்ளார். ஒரு பக்கம் செழியன் மற்றும் மாலினியின் ரகசிய உறவு...
மற்றொரு புறம் அமிர்தாவின் முதல் கணவர் குறித்த உண்மை பாக்கியாவிற்கு தெரியவந்துள்ளது. செழியன் பழகிவந்த மாலியின் உறவை துண்டிக்க நினைத்த தருணத்தில் அவர் வீட்டிற்கே வந்து செழியனை மிரட்டி விட்டு சென்றுள்ளார்.
இதனால் பாக்கியாவிற்கு சந்தேகமும் எழுந்துள்ளது. இனி கதையின் போக்கு எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |