வீட்டில் விசேஷம்.. முதல் முறையாக அம்மா, அப்பாவை காட்டிய ஆல்யா - எப்படி இருக்காங்க பாருங்க.

Serials Alya Manasa Sanjeev Karthick Birthday Viral Photos
By DHUSHI Jul 18, 2024 08:22 AM GMT
Report

நடிகை ஆல்யா மானசா முதல் தடவையாக தன்னுடைய பெற்றோர்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

ஆல்யா மானசா

சிறகடிக்க ஆசை முத்து பெயரில் நடந்து வரும் மோசடி- பதற்றத்தில் வெளியிட்ட காணொளி

சிறகடிக்க ஆசை முத்து பெயரில் நடந்து வரும் மோசடி- பதற்றத்தில் வெளியிட்ட காணொளி

சின்னத்திரையில் ராஜா ராணி சீரியலில் பிரபல்யமானவர் தான் நடிகை ஆல்யா மானசா.

இவரின் நடிப்பிற்கு இன்றும் தமிழகத்தில் பலக் கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள்.

வீட்டில் விசேஷம்.. முதல் முறையாக அம்மா, அப்பாவை காட்டிய ஆல்யா - எப்படி இருக்காங்க பாருங்க. | Serial Actress Alya Manasa Parents Photo

இதனை தொடர்ந்து ராஜா ராணி சீரியலில் இணைந்து நடிக்கும் சஞ்சிவ் கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு தற்போது அழகிய இரண்டு குழந்தைகள் இருக்கின்றார்கள்.

வீட்டில் விசேஷம்.. முதல் முறையாக அம்மா, அப்பாவை காட்டிய ஆல்யா - எப்படி இருக்காங்க பாருங்க. | Serial Actress Alya Manasa Parents Photo

ஆனாலும் இருவரும் சின்னத்திரையை விட்டு விலகவில்லை. அதிலும் ஆளுக்கு ஒரு சீரியலில் நடித்து வருகிறார்கள்.

ஆல்யாவின் பெற்றோர்கள்

இந்த அசிங்கம் தேவையா? பொங்கி எழுந்த ராதிகா- பதில் கூற முடியாமல் நின்ற கமலா

இந்த அசிங்கம் தேவையா? பொங்கி எழுந்த ராதிகா- பதில் கூற முடியாமல் நின்ற கமலா

இந்த நிலையில் இன்றைய தினம் கார்த்திக் சஞ்சீவ் அவருடைய பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

பிறந்த நாள் ஸ்பெஷலாக ஆல்யாவின் பெற்றோர்கள் வீட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

வீட்டில் விசேஷம்.. முதல் முறையாக அம்மா, அப்பாவை காட்டிய ஆல்யா - எப்படி இருக்காங்க பாருங்க. | Serial Actress Alya Manasa Parents Photo

இவர்கள் பேரக்குழந்தைளையுடன் விளையாடும் புகைப்படங்களை ஆல்யா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அத்துடன், தாமதமாக பிறந்த நாள் வாழ்த்து கூறியதற்கு மன்னிப்பும் கேட்டுள்ளார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US