Thug life-ல் மீண்டும் இணையும் கோபி- ராதிகா- அவரே வெளியிட்ட பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

Serials Baakiyalakshmi Viral Photos Tamil TV Serials
By DHUSHI May 22, 2025 09:20 PM GMT
DHUSHI

DHUSHI

Report

பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து பிரபலமான ஜோடி கோபியும் ராதிகாவும் மீண்டும் ஒன்றாக சேர்ந்திருப்பது போன்ற புகைப்படங்களை ரேஷ்மா அவரின் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

நடிகை ரேஷ்மா

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாக்கியலட்சுமி” என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை ரேஷ்மா.

Photo album: கேன்ஸ் திரைப்பட விழாவில் மொத்தமாக பின்னழகை காட்டி நிற்கும் ஜான்வி கபூர்

Photo album: கேன்ஸ் திரைப்பட விழாவில் மொத்தமாக பின்னழகை காட்டி நிற்கும் ஜான்வி கபூர்

இவர், கோபியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டாலும் மாமா - மாமி வீட்டில் தன்னுடைய உரிமையுடன் வாழ நினைக்கும் வில்லியாக சீரியலில் நடித்து வருகிறார்கள்.

Thug life-ல் மீண்டும் இணையும் கோபி- ராதிகா- அவரே வெளியிட்ட பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி | Baakiyalakshmi Serial Gopi Radhika Combo Photos

ராதிகாவின் நடிப்பிற்கும், பாக்கியாவின் நடிப்பிற்கும் இந்த சீரியல் ஒரு களம் என்றே கூற வேண்டும்.

Thug life புகைப்படங்கள்

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா?

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா?

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா இன்ஸ்கிராமில் அவ்வப்போது தனது படங்களை பகிர்வார்.

அந்த வகையில், கிளாமர் லுக்கில் இருக்கும் படங்களை சமீபக் காலமாக பகிர்ந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாக்கியலட்சுமி சீரியல் கோபியுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து, Thug life என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் “சீரியலில் ரேஷ்மா ரீ- என்றியா? ” எனக் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.       

Thug life-ல் மீண்டும் இணையும் கோபி- ராதிகா- அவரே வெளியிட்ட பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி | Baakiyalakshmi Serial Gopi Radhika Combo Photos

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

   

மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Doncaster, United Kingdom

28 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, அளவெட்டி, Toronto, Canada, London, United Kingdom

04 Jul, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை முள்ளானை, Mississauga, Canada

24 Jun, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Scarborough, Canada

21 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பம்பலப்பிட்டி

20 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், Scarborough, Canada

20 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Watford, United Kingdom

20 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, வவுனியா, நல்லூர்

23 Jun, 2015
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Frankfurt Am Main, Germany, Paris, France, London, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

ஆத்தியடி, Scarborough, Canada

20 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Oud-Vossemeer, Netherlands

22 Jun, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ் தும்பளை மேற்கு, Jaffna, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Pontault-Combault, France

18 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Vaughan, Canada

19 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, பருத்தித்துறை, Mengede, Germany, Dortmund, Germany, Wuppertal, Germany

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, Chur, Switzerland

20 Jun, 2024
மரண அறிவித்தல்

Scarborough, Canada, Ajax, Canada, Markham, Canada

17 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US